ETV Bharat / state

திருப்பரங்குன்றத்தில் களைகட்டிய தைப்பூசம்... பக்தர்கள் தரிசனம்! - Thiruparankundram

மதுரை: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அழகுகுத்தியும், பறக்கும் காவடியிலும் சாமி தரிசனம் செய்தனர்.

thiruparankundram-thaipoosam-festival
thiruparankundram-thaipoosam-festival
author img

By

Published : Feb 8, 2020, 4:56 PM IST

ஆறுபடை வீடுகளில் முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மதுரையில் உள்ளது. இன்று தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, தினமும் சாமி காலை, மாலை இரு வேளைகளில் வீதி உலா வந்தது. கடந்த 4ஆம் தேதி இந்த கோயிலின் தெப்பத் திருவிழா நடைபெற்றது.

திருப்பரங்குன்றத்தில் களைகட்டிய தைப்பூசம்

இன்று தைபூச தினத்தையொட்டி உற்சவர் சுப்ரமணியர் தேவசேனா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனால் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தைப்பூச தினத்தையொட்டி பக்தர்கள் அழகு குத்தியும், பறக்கும் காவடியிலும் வந்து தங்களது நேத்திக்கடனை நிறைவேற்றிக்கொண்டனர்.

இதையும் படிங்க:கரூர் போக்குவரத்து அலுவலகத்தில் தீப்பிடித்து எரிந்த லாரி

Intro:*மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அழகுகுத்தியும், பறக்கும் காவடியிலும் சாமி தரிசனம் செய்தனர்.*Body:*மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அழகுகுத்தியும், பறக்கும் காவடியிலும் சாமி தரிசனம் செய்தனர்.*

ஆறுபடை வீடுகளில் முருகனின் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சாமி காலை, மாலை இரு வேளைகளில் வீதி உலா வந்தது. கடந்த 4ம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இன்று தைபூச தினத்தையொட்டி உற்சவர் சுப்ரமணியர் தேவசேனா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரகணக்கான பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பகத்தர்க்கள் தைபூச தினத்தையொட்டி அழகுகுத்தியும், பறக்கும் காவடியிலும் வந்து தங்களது நேத்திகடனை நிறைவேற்றி கொண்டனர்.

பெரிய ரத வீதியில் உள்ள பழலையாண்டவர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.