ETV Bharat / state

ஊரடங்கு தளர்வுகளை முன்னிட்டு சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம்

மதுரை: தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 16ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Jun 14, 2021, 3:26 AM IST

தமிழ்நாடு சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம்

கரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக வருகின்ற ஜூன் 16ஆம் தேதி முதல் சில சிறப்பு ரயில்கள் புறப்படும் நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜூன் 16 முதல் சில சிறப்பு ரயில்களின் புறப்படும் நேரங்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. வண்டி எண் 06730 புனலூர் - மதுரை சிறப்பு ரயில் திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து புறப்படும் வழக்கமான நேரமான நள்ளிரவு 12.25 மணி, 12.55 மணிக்கு பதிலாக 5 நிமிடங்கள் முன்னதாக நள்ளிரவு 12.20 மணி 12.50 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து அதிகாலை 03.15 மணி, 03.45 மணி, 04.15 மணிக்கு புறப்பட்டு மதுரை ரயில் நிலையத்திற்கு காலை 06.15 மணிக்கு வருவதற்கு பதிலாக அதிகாலை 05.35 மணிக்கு வந்து சேரும்.

2. வண்டி எண் 06101 சென்னை எழும்பூர் - கொல்லம் சிறப்பு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 12.05 மணிக்கும், மதுரையிலிருந்து அதிகாலை 01.15 மணிக்கும் புறப்படும்.

3. வண்டி எண் 06102 கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களிலிருந்து வழக்கமான புறப்படும் நேரமான முறையே மாலை 06.50 மணி, இரவு 08.20 மணிக்கு பதிலாக மாலை 06.45 மணி, இரவு 08.10 மணிக்கு புறப்படும்.

4. வண்டி எண் 06321 நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 06.25 மணிக்கு புறப்படும்.

5. வண்டி எண் 06322 கோயம்புத்தூர் - நாகர்கோவில் பகல் நேர சிறப்பு ரயில் கொடைக்கானல் ரோட்டில் இருந்து மதியம் 02.05 மணிக்கு பதிலாக மதியம் 01.55 மணிக்கு, மதுரையிலிருந்து மதியம் 02.40 மணிக்கு, விருதுநகரிலிருந்து மாலை 03.25 மணிக்கு, திருநெல்வேலியிலிருந்து மாலை 06.05 மணிக்கு புறப்படும்படியும் கால அட்டவணை மாற்றம் செய்யப்படுகிறது.

6. வண்டி எண் 06723 சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 07.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.05 மணிக்கு புறப்படும்.

7. வண்டி எண் 06724 கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி சிறப்பு ரயில் கோவில்பட்டியிலிருந்து இரவு 09.15 மணிக்கு பதிலாக இரவு 8.50 மணிக்கு, விருதுநகரிலிருந்து இரவு 10.15 மணிக்கும் பதிலாக இரவு 09.35 மணிக்கு புறப்படும்.

8. வண்டி எண் 02667 நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர சிறப்பு ரயில் விருதுநகரிலிருந்து நள்ளிரவு 12.55 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.40 மணிக்கும், மதுரையிலிருந்து அதிகாலை 01.50 மணிக்கு பதிலாக அதிகாலை 01.45 மணிக்கும் புறப்படும்.

9. வண்டி எண் 06867 விழுப்புரம் - மதுரை சிறப்பு ரயில் கொளத்துரிலிருந்து இரவு 08.45 மணிக்கு, திண்டுக்கல்லில் இருந்து இரவு 09.45 மணிக்கு, சோழவந்தானில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 11.45 மணிக்கு வருவதற்கு பதிலாக இரவு 11.30 மணிக்கு வந்து சேரும்.

10. வண்டி எண் 02633 சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில், திண்டுக்கல்லில் இருந்து இரவு 11.45 மணிக்கு, மதுரையிலிருந்து நள்ளிரவு 12.50 மணிக்கு, திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 04.00 மணிக்கும் புறப்படும்படி கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

11. வண்டி எண் 06105 சென்னை எழும்பூர் திருச்செந்தூர் செந்தூர் சிறப்பு ரயில், திருநெல்வேலியிலிருந்து காலை 06.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 06.00 மணிக்கு, செய்துங்கநல்லூர் இருந்து காலை 06.20 மணிக்கு, காயல்பட்டினத்தில் இருந்து காலை 07.05 மணிக்கும் புறப்பட்டு திருச்செந்தூருக்கு காலை 08.05 மணிக்கு பதிலாக காலை 08.00 மணிக்கு சென்று சேரும்.

12. வண்டி எண் 06127 சென்னை எழும்பூர் - குருவாயூர் சிறப்பு ரயில் சென்னையிலிருந்து 08.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 09.00 மணிக்கு புறப்படும்.

13. வண்டி எண் 06339 மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 08.20 மணிக்கு பதிலாக காலை 08.10 மணிக்கு புறப்படும்.

14. வண்டி எண் 06351 மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 05.40 மணிக்கு பதிலாக அதிகாலை 05.35 மணிக்கு புறப்படும்.

15. வண்டி எண் 02665 ஹௌரா - கன்னியாகுமரி சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 08.20 மணிக்கு பதிலாக காலை 08.10 மணிக்கு புறப்படும்.

16. வண்டி எண் 06787 திருநெல்வேலி - ஜம்மு கட்ரா மாதா வைஷ்ணவி தேவி சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து மாலை 04.45 மணிக்கு பதிலாக மாலை 05.25 மணிக்கு புறப்படும்.

17. வண்டி எண் 06861 புதுச்சேரி - கன்னியாகுமரி சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து நள்ளிரவு 01.00 மணிக்கு பதிலாக நடுஇரவு 12.25 மணிக்கு புறப்படும்.

18. வண்டி எண் 06063 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் வண்டி எண் 06065 தாம்பரம் - நாகர்கோயில் காலமுறை சிறப்பு ரயில்கள் திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 05.40 மணிக்கு பதிலாக அதிகாலை 05.35 மணிக்கு புறப்படும்.

இதையும் படிங்க: போடி-மதுரை அகல ரயில்பாதை: தெற்கு ரயில்வே கொடுத்த அப்டேட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.