ETV Bharat / state

இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஒய்வு பெற்ற சார்பு ஆய்வாளர்! - ஒய்வு பெற்ற சார்பு ஆய்வாளர்

மதுரை: மேலூர் விடுதியில் இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த ஒய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் உடலை காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

மதுரை காவல்துறை
author img

By

Published : Feb 5, 2019, 11:57 PM IST

விருதுநகரைச் சேர்ந்த ஒய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர் தங்கராஜ், உறவினரின் கிடா வெட்டு விருந்திற்காக மதுரை மாவட்டம் மேலூர் அழகர்கோவிலுக்கு வந்து அங்கிருந்த பக்தர்கள் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

காலையில் அறைக்கு சென்ற அவர், மாலை ஆகியும் அறைலிருந்து வெளிவரவில்லை. அறையிலிருந்து நாற்றம் வந்துள்ள நிலையில் விடுதியின் பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தப்போது, தங்கராஜ் காது மற்றும் உடலின் சில இடங்களில் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் தங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் உடலில் காயங்கள் இருப்பதால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கூடும் என அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
05.02.2019

*மேலூர் அருகே அழகர்கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதியில் இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த ஒய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் : உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை*

மதுரை மாவட்டம் மேலூர் அழகர்கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு விருதுநகரை சேர்ந்த ஒய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர் தங்கராஜ், உறவினரின்  கிடா வெட்டு விருந்திற்காக அழகர்கோவிலுக்கு வந்து விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அறையிலிருந்து நாற்றம் வரவே அங்கு பார்த்த போது தங்கராஜ் ரத்த வெள்ளத்தில் காது மற்றும் உடலின் சில இடங்களில் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அப்பன்திருப்பதி போலீசாருக்கு, அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் தங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் காயங்கள் இருப்பதால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் புலன்விசாரணை துவக்கியுள்ள நிலையில், தவறான தொடர்பு காரணமா அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா என   போலீசார் முழுவிச்சீல் விசாரணையை துவக்கியுள்ளனர். இதனால் அழகர்கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Visual send in ftp
Visual name : TN_MDU_FEB 05_POLICE MURDER

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.