ETV Bharat / state

ரஷ்ய அதிபர் வருவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை! - ஜல்லிக்கட்டு

மதுரை: ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் பிரதமர் நரேந்திர மோடியும் வருவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மஞ்சுவிரட்டு
author img

By

Published : Oct 29, 2019, 7:54 PM IST

Updated : Oct 30, 2019, 1:17 PM IST

மதுரை அருகேயுள்ள அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்க்க, வரும் ஜனவரி மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் பிரதமர் நரேந்திர மோடியும் வரவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது.

மதுரை ஆட்சியர் அலுவலகம்
மதுரை ஆட்சியர் அலுவலகம்

இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டதற்கு, ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் பிரதமர் நரேந்திர மோடியும் வருவது குறித்தான, எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Intro:மதுரைக்கு ரஷ்ய அதிபர்விளாதிமிர் புதினும் பிரதமர் நரேந்திர மோடிவருவதற்கான அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை

மதுரை மாவட்ட அலுவலகம் தகவல்Body:மதுரைக்கு ரஷ்ய அதிபர்விளாதிமிர் புதினும் பிரதமர் நரேந்திர மோடிவருவதற்கான அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை

மதுரை மாவட்ட அலுவலகம் தகவல்

வரும் 2020 ஆண்டுஜனவரி மாதம் நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் வருவதாக சமூக வலை தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி உள்ளது

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட அலுவலகத்திலிருந்து தகவல் கேட்ட பொழுது பிரதமர் மோடி ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதினும் வருவதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வரவில்லை எனமதுரை மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.Conclusion:
Last Updated : Oct 30, 2019, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.