ETV Bharat / state

மோசடி செய்த வடமாநில இளைஞருக்கு காவல் துறை வலைவீச்சு! - madurai

மதுரை: மிளகு வியாபாரியிடம் பொருட்கள் வாங்கிவிட்டு சுமார் எட்டு லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி தலைமறைவான வடமாநில இளைஞரை காவல் துறை வலைவீசி தேடி வருகிறது.

மோசடி
author img

By

Published : May 11, 2019, 9:37 AM IST

மதுரையில் உள்ள ஜயர் பங்களா பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம். இவர் சொந்தமாக மிளகு வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்மா என்ற இளைஞர் ஒருவர், சுமார் இரண்டாயிரத்து 310 கிலோ மிளகு வாங்கியுள்ளார்.

மிளகு வியாபாரியின் இல்லம்

மிளகை வாங்கிவிட்டு பணத்தை பிறகு தருவதாக தெரிவித்த சர்மா, அவர் கொடுக்கவேண்டிய எட்டு லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை தராமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அருணாச்சலம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
10.05.2019

*மதுரையில் மிளகு வியாபாரியிடம் 8 லட்சத்து 79 ஆயிரத்து 999 ரூபாய் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்த வடமாநில இளைஞருக்கு வலைவீச்சு*

மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் இவர் சொந்தமாக அருணாச்சலம் மிளகு கம்பெனி என்ற பெயரில் மிளகு கம்பெனி நடத்தி வருகிறார்,

ஜெய்ப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சர்மா என்ற இளைஞன் அருணாச்சலத்திடம் இருந்து சுமார் 2 ஆயிரத்து 310 கிலோ மிளகு வாங்கிக் கொண்டு அதற்காக செலுத்த வேண்டிய சுமார் 8 லட்சத்து 79 ஆயிரத்து 990 ரூபாய் பணத்தை செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார்,

அதனை தொடர்ந்து அருணாச்சலம் அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு தல்லாகுளம் காவல் துறையினர் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

Visual send in ftp
Visual name : TN_MDU_03_10_CHEATING CAAE_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.