ETV Bharat / state

திமுகவின் சாயம் வெளுத்துள்ளது - ஓ. பன்னீர் செல்வம்! - ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்திப்பு

மதுரை: உள்ளாட்சித் தேர்தல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் திமுகவின் சாயம் வெளுத்துள்ளது என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்திப்பு
ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்திப்பு
author img

By

Published : Dec 12, 2019, 7:48 AM IST

மதுரை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக எப்போதும் தயாராக இருக்கிறது. ஆனால் இதனை எப்படியேனும் தடுத்து நிறுத்துவதற்கு முகஸ்டாலின் தொடர்ந்து முயன்று வருகிறார். உள்ளாட்சித் தேர்தல் குறித்த தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் திமுகவின் சாயம் வெளுத்துள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.

ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்திப்பு

மேலும், இந்திய குடியுரிமை மசோதாவை பொருத்தவரை அதிமுக முழுமையாக ஆதரிக்கிறது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...பனிச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு!

Intro:உள்ளாட்சித் தேர்தல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் திமுகவின் சாயம் வெளுத்துள்ளது - ஓ பி எஸ்

உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் திமுகவின் சாயம் வெளுத்து உள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேட்டிBody:உள்ளாட்சித் தேர்தல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் திமுகவின் சாயம் வெளுத்துள்ளது - ஓ பி எஸ்

உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் திமுகவின் சாயம் வெளுத்து உள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக எப்போதும் தயாராக இருக்கிறது. ஆனால் இதனை எப்படியேனும் தடுத்து நிறுத்துவதற்கு முகஸ்டாலின் தொடர்ந்து முயன்று வருகிறார். உள்ளாட்சித் தேர்தல் குறித்த தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு திமுகவின் சாயத்தை வெளுத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 100% வெற்றியை பெறும்.

மதிமுக எப்போதும் நாடகம் ஆடுவதில்லை தொடர்ந்து தமிழக மக்களுக்கு நல்லதையே செய்வோம். இந்திய குடியுரிமை மசோதாவை பொருத்தவரை அதிமுக முழுமையாக ஆதரிக்கிறது. தேனி நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது அது சட்டப்பூர்வமாகவே அதிமுக எதிர்கொள்ளும் என்றார்.

டிடிவி தினகரன் அமமுக பதிவு பெற்ற கட்சியாக மாறி உள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தினகரன் பலமுறை எங்களிடம் போட்டியிட்டு தோல்வி கண்டுள்ளார். தமிழக மக்கள் அவருக்கு தோல்வியை தான் பரிசாக அளிப்பார்கள் என்றார்

மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது தொடர்பான கேள்விக்கு அதற்கு தேவையான பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.