அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்கள், சமையல் பணியாளர்கள், ஆண், பெண் செவிலிய உதவியாளர்கள், முடிதிருத்துவோர், சலவைப் பணியாளர்கள், அறுவை சிகிச்சை அரங்கு ஊழியர்கள் உள்ளிட்ட டி பிரிவு பணியாளர்கள் தினமும் 12 முதல் 13 மணி நேரம் வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு சுகாதாரத் துறையில் அரசு மருத்துவமனைகளில் டி பிரிவு ஊழியர்களுக்கு எட்டு மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இதையும் படிங்க:
பாபர் மசூதி இடிப்பு தினம் - மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு