ETV Bharat / state

மதுரை - போடி ரயில் பாதையில் புதிய இரும்புத் தண்டவாளங்கள்! - madurai bodi railway track

மதுரை: மதுரை - போடி ரயில் பாதையில் மீட்டர்கேஜ் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, அகல ரயில் பாதைக்கான இரும்புத் தண்டவாளங்கள் அமைக்கும் பணி தொடங்கியது.

New rails on the Madurai-Bodi railway line

author img

By

Published : Dec 9, 2019, 11:41 PM IST

மதுரை - போடி ரயில்வே லைன் 90 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதையாகும். மீட்டர் கேஜ் பாதையாக இருந்த இந்த ரயில்வே லைன் கடந்த 2011ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. வருகின்ற 2021ஆம் ஆண்டிற்குள் மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள் முடிவடைய வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ள நிலையில், தற்போது உசிலம்பட்டி வரையில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதனையடுத்து அப்பாதையில் மீட்டர்கேஜ் தண்டவாளங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது. மதுரை ரயில் நிலையத்திலிருந்து வடபழஞ்சி வரை உள்ள இடைப்பட்ட பகுதியில், ராட்சத ரயில் மூலமாக புதிய இரும்புத் தண்டவாளங்கள் பதிக்கும் பணி இன்று நடைபெற்றது.

தண்டவாளங்கள் அமைக்கும் பணி

மதுரையிலிருந்து ஏறக்குறைய ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே தற்போது அகல ரயில் பாதைக்கான புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் தொடங்கும் பணி கருமாத்தூர் வரை நடைபெறலாம். இந்த டிசம்பருக்குள் உசிலம்பட்டி வரை அகல ரயில் பாதையில் வெள்ளோட்ட பணி முடிந்து இருக்கும் என தென்னக ரயில்வே முன்னரே அறிவித்திருந்த நிலையில், அதற்கு தற்போது சாத்தியமில்லாத நிலை இருப்பதாகவே கருதப்படுகிறது.

இதையும் படிங்க: 22 ஆண்டுகளுக்குப் பிறகு லாகூர்-வாகா இடையே ரயில் சேவை!

Intro:மதுரை போடி ரயில் பாதையில் புதிய இரும்புத் தண்டவாளம் அமைக்கப்படுகிறது

மதுரை போடி ரயில் பாதையில் மீட்டர்கேஜ் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதைக்கான இரும்பு தண்டவாளங்கள் அமைக்கும் பணி இன்று தொடங்கியது.
Body:மதுரை போடி ரயில் பாதையில் புதிய இரும்புத் தண்டவாளம் அமைக்கப்படுகிறது

மதுரை போடி ரயில் பாதையில் மீட்டர்கேஜ் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதைக்கான இரும்பு தண்டவாளங்கள் அமைக்கும் பணி இன்று தொடங்கியது.

மதுரை போடி ரயில்வே லைன் 90 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதையாகும். மீட்டர் கேஜ் பாதையாக இருந்த இந்த ரயில்வே லைன் கடந்த 2011ஆம் ஆண்டு அகல ரயில்;பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

வருகின்ற 2021 ஆம் ஆண்டிற்குள் மதுரை போடி அகல ரயில் பாதை பணிகள் முடிவடைய வேண்டும் என மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ள நிலையில் தற்போது உசிலம்பட்டி வரையில் ஏறக்குறைய பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதனை அடுத்து அப்பாதையில் இன்று மீட்டர்கேஜ் தண்டவாளங்கள் அகற்றும் பணி துவங்கப்பட்டது. மதுரை ரயில் நிலையத்திலிருந்து வடபழஞ்சி வரை உள்ள இடைப்பட்ட பகுதியில் ராட்சத ரயில் மூலமாக புதிய இரும்பு தண்டவாளங்கள் பதிக்கும் பணி இன்று நடைபெற்றது.

மதுரையிலிருந்து ஏறக்குறைய ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே தற்போது அகல ரயில் பாதைக்கான புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த சிலநாட்களில் துவங்கும் பணி கருமாத்தூர் வரை நடைபெறலாம். இந்த டிசம்பருக்குள் உசிலம்பட்டி வரை அகல ரயில் பாதையில் வெள்ளோட்ட பணி இருக்கும் என தென்னக ரயில்வே முன்னர் அறிவித்திருந்த நிலையில் அதற்கு சாத்தியமில்லாத நிலை இருப்பதாகவே கருதப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.