ETV Bharat / state

மோடி பிரதமராவதற்கு எதிராக நந்தினி போர்க்கொடி!

மதுரை: பிரதமராக பொறுப்பேற்கும் மோடியை கண்டித்து நேற்று மதுரை காந்தி அருங்காட்சியகம் முன்பு நந்தினி மற்றும் அவர் தந்தை ஆனந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நந்தினி போராட்டம்
author img

By

Published : May 31, 2019, 12:41 PM IST

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான நந்தினியும் அவரது தந்தை ஆனந்த் இருவரும் மதுரை காந்தி மியூசியம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நந்தினி

அப்போது பதாகைகள் ஏந்தயும், கோஷங்கள் எழுப்பியும் தர்ணாவில் ஈடுபட வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற இருவரையும் தல்லாகுளம் காவலர்கள் கைது செய்தனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
30.05.2019

*மோடி பிரதமர் ஆவதை கண்டித்து தர்ணா போராட்டம்*

பிரதமராக பொறுப்பேற்கும் மோடியை கண்டித்து மதுரை காந்தி அருங்காட்சியகம் முன்பு நந்தினி மற்றும் அவர் தந்தை தர்ணா.

இந்தியாவின் பிரதமராக
நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்பதை எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான நந்தினியும் அவரது அப்பா ஆனந்த் இருவரும் மதுரை காந்தி மியூசியம் முன்பு தர்ணா போராட்டம் செய்ய உள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் பேரில் காந்தி அருங்காட்சியகம் முன்பு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சந்தோஷத்தை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பியும் தர்ணாவில் ஈடுபட வந்த நந்தினி மற்றும் அவரது தந்தை எனவும் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்தனர் அதைத் தொடர்ந்து காவல்துறையினர் காவல்துறையினர் இருவரையும்
தல்லாகுளம் காவலர்கள் கைது செய்தனர்.

Visual send in ftp
Visual name : TN_MDU_4_30_ARRESTED IN DARNA PROTEST_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.