ETV Bharat / state

"எந்தத் தேர்தல் வந்தாலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நம்பிக்கை

மதுரை: எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

RB Udhayakumar
author img

By

Published : Sep 21, 2019, 11:34 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் ஜிஎஸ்டி வளர்ச்சி 6.8ஆக இருந்த போதிலும் வளர்ச்சி 8.1ஆக உயர்ந்துள்ளது. தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது மாநிலமாகத் திகழ்கிறது.

Minister Udhayakumar Press Meet

நாங்குநேரி இடைத்தேர்தல் மட்டுமல்ல தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் எங்கள் ஆட்சியின் சிறப்பம்சத்தை மக்கள் நினைத்து பார்த்து அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள். ஆகவே, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் ஜிஎஸ்டி வளர்ச்சி 6.8ஆக இருந்த போதிலும் வளர்ச்சி 8.1ஆக உயர்ந்துள்ளது. தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது மாநிலமாகத் திகழ்கிறது.

Minister Udhayakumar Press Meet

நாங்குநேரி இடைத்தேர்தல் மட்டுமல்ல தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் எங்கள் ஆட்சியின் சிறப்பம்சத்தை மக்கள் நினைத்து பார்த்து அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள். ஆகவே, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Intro: உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் மக்களுக்கு செய்துள்ள திட்டங்களை நிச்சயம் வெற்றி பெறுவோம் அமைச்சர் உதயகுமார் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது இந்தியாவின் ஜிஎஸ்டி வளர்ச்சி 6.8 ஆக இருந்த போதிலும் வளர்ச்சி 8.1 ஆக உயர்ந்துள்ளது பொருளாதார வளர்ச்சியில் தொழில் தொடங்குவதற்கு விவசாய கட்டுமான தகவல் தொடர்பு உள்ளிட்ட போன்ற துறைகள் மூலமாக தொழில் தொடங்குவதற்கு உகந்ததாக இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது மாநிலமாகக் வந்திருக்கிறது அண்ணா மட்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அடித் தளத்தின் மூலமாக தற்சமயம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் கடந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அனைத்தையும் சீர்படுத்தி தொழில் தொடங்குவதற்கு சிறந்த மாநிலமாக தமிழகம் அமைந்துள்ளது இந்தப் பெருமையும் சாதனையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரும் என்பதில் மாற்றமில்லை அவருடைய சாதனைகள் இன்னும் பல தொடரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இது மைல்கல்லாக பார்க்கப்படுகிறது இந்த வெற்றி என்பது இளைஞர்களுக்கு ஒரு புதிய விடியும் தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலையும் ஏற்படுத்தியுள்ளது இந்த வளர்ச்சிக்கு துணை நின்ற துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் நாங்குநேரி இடைத்தேர்தல் மட்டுமல்ல தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் எங்கள் ஆட்சியின் சிறப்பம்சத்தை ஆட்சியின் மூலமாக செய்துள்ளோம் ஆகவே எல்லா இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் கூறியுள்ளார்


Body: உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் மக்களுக்கு செய்துள்ள திட்டங்களை நிச்சயம் வெற்றி பெறுவோம் அமைச்சர் உதயகுமார் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது இந்தியாவின் ஜிஎஸ்டி வளர்ச்சி 6.8 ஆக இருந்த போதிலும் வளர்ச்சி 8.1 ஆக உயர்ந்துள்ளது பொருளாதார வளர்ச்சியில் தொழில் தொடங்குவதற்கு விவசாய கட்டுமான தகவல் தொடர்பு உள்ளிட்ட போன்ற துறைகள் மூலமாக தொழில் தொடங்குவதற்கு உகந்ததாக இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது மாநிலமாகக் வந்திருக்கிறது அண்ணா மட்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அடித் தளத்தின் மூலமாக தற்சமயம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் கடந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அனைத்தையும் சீர்படுத்தி தொழில் தொடங்குவதற்கு சிறந்த மாநிலமாக தமிழகம் அமைந்துள்ளது இந்தப் பெருமையும் சாதனையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரும் என்பதில் மாற்றமில்லை அவருடைய சாதனைகள் இன்னும் பல தொடரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இது மைல்கல்லாக பார்க்கப்படுகிறது இந்த வெற்றி என்பது இளைஞர்களுக்கு ஒரு புதிய விடியும் தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலையும் ஏற்படுத்தியுள்ளது இந்த வளர்ச்சிக்கு துணை நின்ற துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் நாங்குநேரி இடைத்தேர்தல் மட்டுமல்ல தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் எங்கள் ஆட்சியின் சிறப்பம்சத்தை ஆட்சியின் மூலமாக செய்துள்ளோம் ஆகவே எல்லா இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் கூறியுள்ளார்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.