ETV Bharat / state

கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது!

author img

By

Published : Oct 9, 2019, 11:33 PM IST

மதுரை: பழிக்குப் பழி வாங்குவதற்காக பெரிய பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை திருப்பரங்குன்றம் காவல்துறையினர் கைது செய்தனர்.

arrested

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் நிலைய காவலர்கள் செல்வம், கரிகாலன் ஆகிய இருவரும் விளாச்சேரி கருப்பு கோயில் அருகில் வாகன சோதனை செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காவலர்களை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றார்.

காவலர்கள் இருவரும் துரத்தி சென்று அந்த நபரை பிடித்தனர். அப்போது, அவர் மதுரை மீனாம்பாள்புரம், சத்யா நகரைச் சேர்ந்த செல்வம் என்பவருடைய மகன் அருண்குமார்(30) என்பது தெரியவந்தது. மேற்படி நபரை சோதனை செய்தபோது அவர் அபாயகரமான பெரிய கத்தி(வாள்) ஒன்று வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது!

உடனடியாக அந்த நபரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாகவும், பழிக்குப் பழி தீர்க்கும் எண்ணத்தில் ஒரு நபரை கொலை செய்வதற்காக அபாயகரமான இரண்டடி நீளமுள்ள பெரிய கத்தியை வைத்திருந்ததாக கூறினார்.

எனவே திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதன கலா, அருண்குமாரை கைது செய்து அவரிடமிருந்த கத்தி, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

இதையும் படிங்க: நிர்வாண கோலத்தில் காரில் கிடந்த காதலர்களின் சடலங்கள்..! மரணத்திற்கான காரணம் என்ன?

Intro:*பழிக்குப்பழி வாங்குவதற்காக வாளுடன் சுற்றித்திரிந்த வாலிபரை கைது செய்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் - குற்றச் சம்பவங்களை முன்பே தடுத்து நிறுத்தியதற்காக மதுரை மாநகர காவல் ஆய்வாளர் டேவிட்சன் ஆசீர்வாதம் பாராட்டுகளைத் தெரிவித்தார்*Body:*பழிக்குப்பழி வாங்குவதற்காக வாளுடன் சுற்றித்திரிந்த வாலிபரை கைது செய்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் - குற்றச் சம்பவங்களை முன்பே தடுத்து நிறுத்தியதற்காக மதுரை மாநகர காவல் ஆய்வாளர் டேவிட்சன் ஆசீர்வாதம் பாராட்டுகளைத் தெரிவித்தார்*

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் நிலைய காவலர்கள் செல்வம் மற்றும் கரிகாலன் ஆகிய இருவரும்
விளாச்சேரி கருப்பு கோவில் அருகில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காவலர்களை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றார்.

காவலர்கள் இருவரும் துரத்தி சென்ற அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் மதுரை மீனாம்பாள்புரம், குலமங்கலம் ரோடு, சத்யாநகரைச் சேர்ந்த செல்வம் என்பவருடைய மகன் அருண்குமார் வயது 30 என்பது தெரியவந்தது மேற்படி நபரை சோதனை செய்தபோது அவர் அபாயகரமான வாள் ஒன்று வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அந்த நபரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் முன்விரோதம் காரணமாகவும் பழிக்கு பலிதீர்க்கும் எண்ணத்தில் ஒரு நபரை கொலை செய்வதற்காக மரணத்தை விளைவிக்கக்கூடிய அபாயகரமான இரண்டு அடி நீளமுள்ள வாளை வைத்திருந்ததாக விசாரணையின் முடிவில் தெரியவந்தது.

எனவே திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதன கலா - அருண்குமாரை கைது செய்து அவரிடமிருந்து வாள் ஒன்று மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

மேலும் கொலைக்குற்றம் நடைபெறும் முன்னரே அவற்றை முன்கூட்டியே தடுத்து நிறுத்திய காவலர்கள் மற்றும் காவல் ஆய்வாளரை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.