ETV Bharat / state

மக்களுக்கு நன்றி தெரிவித்த திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர்! - saravanan

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் சரவணன், 'மக்களின் தேவையை உணர்ந்து திமுக என்றும் செயலாற்றும்' என்று தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் சரவணன்
author img

By

Published : May 24, 2019, 7:46 AM IST

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில் மே 23 ஆம் தேதி காலை 8 மணியிலிருந்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் 2,412 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சரவணனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

திமுக வேட்பாளர் சரவணன்

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சரவணன், 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். மக்களின் தேவையை உணர்ந்து திமுக என்றும் செயலாற்றும்' என்று அவர் தெரிவித்தார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
23.05.2019

*திருப்பரங்குன்றத்தில் திருப்பத்தை ஏற்படுத்திய திமுக*

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தளுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 19 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று மே 23 ஆம் தேதி காலை 8 மணியிலிருந்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் வெற்றி முகம் மாகத் திகழ்ந்த திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் அவர்கள் 2412 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டாக்டர் சரவணனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

*தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது*

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். மக்களின் தேவையை உணர்ந்து திமுக என்றும் செயலாற்றும்.
மேலும் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முறையின் இறுதிக்கட்ட சுற்றாக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வாக்கு ஒப்புகை சீட்டு கணக்கீட்டு அடிப்படையில் ஒப்பிட்டு சரிபார்க்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இது குறித்து முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது என்று கூறினார்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_02_23_DR.SARAVANAN BYTE_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.