ETV Bharat / state

வாடிவாசலில் வண்ணம் பூசும் பணிகள் தொடக்கம்

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக, வாடிவாசலில் வண்ணம் பூசும் பணிகள் தொடங்கியுள்ளன.

Jallikattu 2020
Madurai Jallikattu Vadivasal
author img

By

Published : Jan 4, 2020, 2:32 PM IST

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடெங்கும் நடைபெறும். இந்த ஆண்டும் மதுரை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும் ஜனவரி 16ஆம் தேதி பாலமேட்டிலும் ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

வாடிவாசல் பகுதியில் வண்ணம் பூசும் பணிகள் தொடங்கியுள்ளன, ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானம் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. பார்வையாளர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கான கேலரி அமைக்கும் பணியும் நடைபெறவுள்ளதால் பாலமேடு பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது ஜல்லிகட்டு காளைக்கு பயிற்சியளித்துவருகின்றனர்.

வாடிவாசலில் வண்ணம் பூசும் பணிகள்

சுமார் 700 காளைகள் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக ஜல்லிக்கட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர். போட்டியில் பங்கேற்கக் கூடிய வீரர்கள், காளைகள் தேர்வு வருகின்ற 8ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு இந்தாண்டும் காப்பீடு செய்யப்பட்டு களமிறக்கப்படுவார்கள் எனவும் பாலமேடு ஜல்லிக்கட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: மோகினியாட்டம் ஆடிய நடனக் கலைஞர்கள்...

Intro:*மதுரை பாலமேடு பகுதியில் வாடிவாசல் வண்ணம் பூசும் பணிகள் மும்முரம் மைதானம் சீரமைக்கும் பணிகளும் துவக்கம்*Body:*பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டிருக்கு மதுரை பாலமேடு பகுதியில் வாடிவாசல் வண்ணம் பூசும் பணிகள் மும்முரம் மைதானம் சீரமைக்கும் பணிகளும் துவக்கம்*

ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு போட்டிகள் தமிழகமெங்கும் நடைபெறும். அதேபோன்று இந்த ஆண்டும் மதுரை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15 ல் அவனியாபுரத்திலும், ஜனவரி 16ல் பாலமேட்டிலும் மற்றும் ஜனவரி 17ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து இந்தாண்டு 2020 ல் நடைபெறவிருக்கும் ஜல்லிகட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போது பாலமேடு பகுதியில் மும்முரமாக தொடங்கியுள்ளது.

பாலமேடு மஞ்சமலை சுவாமி கோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெறும் பாலமேடு ஜல்லிகட்டு வாடிவாசல் பகுதியில் வண்ணம் பூசும் பணிகள் தொடங்கியுள்ளது. ஜல்லிகட்டு நடைபெறும் மைதானம் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

பார்வையாளர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கான கேலரி அமைக்கும் பணியும் நடைபெற உள்ளதால் பாலமேடு பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது ஜல்லிகட்டு காளைக்கு பயிற்சியளித்து வருகின்றனர்

சுமார் 700 காளைகள் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக ஜல்லிகட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

போட்டியில் பங்கேற்கக் கூடிய வீரர்கள் மற்றும் காளைகள் தேர்வு வருகின்ற 8ம் தேதி தொடங்க உள்ளதாகவும். ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு இந்தாண்டும் இன்சுரன்ஸ் செய்யபட்டு களமிறக்க படுவார்கள் எனவும் பாலமேடு ஜல்லிகட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.