ETV Bharat / state

பெரியார் பிறந்தநாள் விழா நடத்த கோரிக்கை: வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

மதுரை: பெரியார் உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில் வருகிற 14ஆம் தேதி 'திருவள்ளுவரின் 2050 ஆண்டின் அடைவுகள்' என்ற நூல் அறிமுக விழா, திருக்குறள் மாநாடு, பேரணி, ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கக் கோரிய மனு மீதான விசாரணை டிசம்பர் 10ஆம் தேதி ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai high court bench
madurai high court bench
author img

By

Published : Dec 6, 2019, 11:52 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாகேஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழாவில், பெரியார் உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பில் 'திருவள்ளுவரின் 2050 ஆண்டின் அடைவுகள்' என்ற நூல் வெளியிடப்பட்டது.

இந்த நூல் அறிமுக விழா, திருக்குறள் மாநாடு, கலாசார நிகழ்வு ஆகியவை ராமநாதபுரத்தில் உள்ள அரண்மனை வாசலில் பெரியார் உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 14ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் தந்தை பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்தப் பொதுக்கூட்டத்திற்கும் பேரணிக்கும் அனுமதி கோரி ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ராமநாதபுரம் நகர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. எனவே கூட்டத்திற்கும் பேரணிக்கும் அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். காவல் துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுக்கூட்டம், பேரணி, புத்தக வெளியீட்டு விழா என்று பல்வேறு நிகழ்வுகள் நடக்கவுள்ளது. இதனால்தான் காலதாமதம் ஆகிறது எனக் கூறினார்.

கூட்டத்திற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என்பது குறித்து, ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சங்கு சமுத்திர கண்மாயில் மணல் அள்ள தடை: சிவகங்கை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

Intro:பெரியார் உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில் வருகிற 14 ஆம் தேதி "திருவள்ளுவரின் 2050 ஆண்டின் அடைவுகள்" என்ற நூல் அறிமுக விழா , திருக்குறள் மாநாடு , பேரணி, கலாச்சார நிகழ்வு ஆகிய வற்றிற்கு அனுமதி வழங்க கோரிய மனு மீதான விசாரணை டிசம்பர் 10 ஆம் தேதி ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:பெரியார் உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில் வருகிற 14 ஆம் தேதி "திருவள்ளுவரின் 2050 ஆண்டின் அடைவுகள்" என்ற நூல் அறிமுக விழா , திருக்குறள் மாநாடு , பேரணி, கலாச்சார நிகழ்வு ஆகிய வற்றிற்கு அனுமதி வழங்க கோரிய மனு மீதான விசாரணை டிசம்பர் 10 ஆம் தேதி ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கூட்டத்திற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை , ராமநாதபுரம் காவல்துறை டி.எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் ,
தந்தை பெரியார் 141 வது பிறந்தநாள் விழாவில் , பெரியார் உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பில் ' திருவள்ளுவரின் 20 50 ஆண்டின் அடைவுகள்" என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்த நூல் அறிமுக விழா , திருக்குறள் மாநாடு , கலாச்சார நிகழ்வு ஆகியவை ராமநாதபுரத்தில் உள்ள அரண்மனை வாசலில் பெரியார் உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 14 ஆம் தேதி ( 14.12.19) நடத்த திட்டமிட்டு உள்ளோம்.இதில் தந்தை பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன்,மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி , திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இந்த பொதுக் கூட்டத்திற்கும், பேரணிக்கு அனுமதி கோரி ராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ராமநாதபுரம் நகர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை .
எனவே கூட்டத்திற்கும், பேரணிக்கும் ,அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். கூட்டத்தில் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாது என்று உறுதி கூறுகிறேன் இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்...

இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுக்கூட்டம், பேரணி , புத்தக வெளியீட்டு விழா என்று பல்வேறு நிகழ்வுகள் நடக்க உள்ளது,அதனால் தான் காலதாமதம் ஆகிறது என கூறினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கூட்டத்திற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என்பது குறித்து , ராமநாதபுரம் காவல்துறை டி.எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 10 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.