ETV Bharat / state

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த திமுக வேட்பாளர்: வீடியோ வைரல்! - madurai rural body election latest news

மதுரை: உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தட்டில் பணம் வைத்த திமுக வேட்பாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

madurai-dmk-candidate-bribes-voters-on-campaign
ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த திமுக வேட்பாளரின் வீடியோ வைரல்!
author img

By

Published : Dec 25, 2019, 8:32 AM IST

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த திமுக வேட்பாளரின் வீடியோ வைரல்!

தேர்தல் நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ள சூழலில் தற்போது திமுக வேட்பாளர் ஒருவர் ஆரத்தி தட்டில் பணம் வைத்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பிச்சைக்காரர் வேடம் போட்ட ஊராட்சித் தலைவர் வேட்பாளர் - மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பாதுகாப்பு கேட்டு மனு!

Intro:ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தட்டில் பணம் போட்ட திமுக வேட்பாளர் - வைரலாகும் வீடியோ

வாக்கு சேகரிப்பின் போது ஆரத்தி எடுத்த பெண்ணின் தட்டில் பணம் போட்ட திமுக வேட்பாளர். சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள்.
Body:ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தட்டில் பணம் போட்ட திமுக வேட்பாளர் - வைரலாகும் வீடியோ

வாக்கு சேகரிப்பின் போது ஆரத்தி எடுத்த பெண்ணின் தட்டில் பணம் போட்ட திமுக வேட்பாளர். சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரைகள் தமிழகமெங்கும் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் ஒவ்வொரு வேட்பாளரும் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய 17ஆவது வார்டுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் வேட்டையன்
ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு ஆரத்தி தட்டில் பணம் போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

தேர்தல் நேரங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ள சூழ்நிலையில் தற்போது திமுக வேட்பாளர் ஒருவர் ஆரத்தி தட்டில் பணம் போடும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.