மதுரை: கள்ளந்திரியில் உள்ள முத்தன் சுவாமி கோயில் சார்பில் நாகினி கண்மாயில், பாரம்பரிய முறைப்படி மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
கிராம பெரியவர்கள் வெள்ளை வீசிய பின்பு, பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சாவை பயன்படுத்தி கெண்டை, ஜிலேபி உள்ளிட்ட வகையான நாட்டு மீன்களை பிடித்தனர்.
மேலும் இன்று (மார்ச் 26) சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கள்ளந்திரி அருகே உள்ள கிராம மக்களும் மீன்பிடித் திருவிழாவை பார்வையிட வந்தனர்.
இதையும் படிங்க: ஆந்திராவிற்கு3 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - இருவர் கைது