ETV Bharat / state

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

author img

By

Published : Sep 27, 2019, 5:27 PM IST

Updated : Sep 28, 2019, 12:35 AM IST

மதுரை: விரகனூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மாவட்ட அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கடைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்

மதுரை விரகனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் போதை பொருள்களை பயன்படுத்திவருவதாக தலைமை ஆசிரியர் ஒருவர் மாவட்ட அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து வட்டார சுகாதார அலுவலர்கள் விரகனூரில் உள்ள டீக்கடை, பலசரக்குக் கடை ஆகியவற்றில் இன்று காலை சோதனை நடத்தினர்.

கடைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்

அப்போது கடைகளிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்காரர்களிடமிருந்து அபராதத் தொகையாக 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காரில் கடத்திய புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது!

Intro:*மதுரை விரகனூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு அவற்றை விற்பனை செய்த கடைகளுக்கு அபதாரம் விதிக்கப்பட்டது*Body:*மதுரை விரகனூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு அவற்றை விற்பனை செய்த கடைகளுக்கு அபதாரம் விதிக்கப்பட்டது*

மதுரை மாவட்ட விரகனூர் சுற்றுப்புற பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் போதை பொருள்களை பயன்படுத்தி வருவதாகவும் அவற்றை தடுக்க கோரி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் வி.அர்ஜுன் குமார் மற்றும் திருப்பரங்குன்றம் வாட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். எஸ் சிவகுமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பி.தங்கசாமி தலைமையில் விரகனூரில் உள்ள டீக்கடை, பலசரக்கு கடை ஆகியவற்றில் திடீரென்று இன்று காலை முதல் சோதனை நடைபெற்றது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக் புகையிலையை மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களை கைப்பற்றினர். இதன் மதிப்பு 20 ஆயிரம் வரை இருக்கும்

அதைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தமாக 4,500 ரூபாய் பெறப்பட்டது.Conclusion:
Last Updated : Sep 28, 2019, 12:35 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.