ETV Bharat / state

குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு - madurai

மதுரை: மாநாகர காவல் துறையினர் சார்பில் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Breaking News
author img

By

Published : Aug 4, 2019, 4:07 AM IST

குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராக, மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

child harresment  awareness rally  madurai  police
கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி!

இந்த பேரணியில் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை மாணவ மாணவியர் கையில் ஏந்திக்கொண்டு நடைபயணமாக சென்றனர். இந்த பேரணியானது அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து காந்தி மியூசியம் வரை நடைபெற்றது.

வன்கொடுமைக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

மேலும் இந்த பேரணியில் காவல் உதவி ஆணையர் சசிமோகன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம், இது போன்ற விழிப்புணர்வு பேரணிகள் தொடர்ச்சியாக மதுரை மாநகர் முழுவதும் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Intro:மதுரை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி

குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராக 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு மாணவ மாணவியர் நடைபயணமாக சென்றனர். Body:மதுரை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி

குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிராக 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு மாணவ மாணவியர் நடைபயணமாக சென்றனர்.

இந்த பேரணியானது மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து நடை பயணமாக சென்று காந்தி மியூசியம் வரை நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் உதவி ஆணையர் சசிமோகன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம், இது போன்ற விழிப்புணர்வு பேரணிகள் தொடர்ச்சியாக மதுரை மாநகர் முழுவதும் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதே போல் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு இந்த பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.