ETV Bharat / state

உலக மார்பகப் புற்றுநோய் தினம் - மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு! - Breast cancer Awareness Rally

மதுரை: உலக மார்பகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.

Breast cancer Awareness Rally
author img

By

Published : Oct 14, 2019, 9:46 AM IST

உலக மார்பகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் விழிப்புணர்வு நடைபெற்றது. நேற்று உலக மார்பகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மதுரையில் மாணவ,மாணவிகளைக் கொண்டு

மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு.

கே.கே.நகர் நுழைவு வாயில் அருகில் தொடங்கிய பேரணியானது ஆவின் பால் பண்ணை, மேலமடை சந்திப்பு, அண்ணாநகர், தெப்பக்குளம் வரை நடைபெற்றது. பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க: கோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு - 184 பேர் அனுமதி

Intro:*உலக மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மதுரையில் மாணவ,மாணவிகளின் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.*Body:*உலக மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மதுரையில் மாணவ,மாணவிகளின் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.*

உலக மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் இன்று கடைபிடிக்கபட்டு வருகிறது. உணவு பழக்கவழக்கங்கள் மாறுபாடு,சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாறுபாடுகள் விளைவாகவும் பல்வேறு உடற்உபாதைகள் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இன்று உலக மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மதுரையில் மாணவ,மாணவிகளின் விழிப்புணர்வு மதுரை கே.கே.நகர் நுழைவாயில் அருகில் பேரணி துவங்கியது.

இப்பேரணி, ஆவின் பால் பண்ணை, மேலமடை சந்திப்பு, அண்ணாநகர், தெப்பக்குளம் வரை நடைபெற்றது. பேரணியில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.