ETV Bharat / state

யார் இணைந்தாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை - ஓ. பன்னீர்செல்வம்!

மதுரை: யார் இணைந்தாலும், யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவிற்கு கவலையில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்ச் சந்திப்பு
author img

By

Published : Nov 20, 2019, 6:22 PM IST

துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அதிமுகவைப் பொறுத்தவரையில் அது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சிகள் உதயமாகலாம், ஆனால் யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது” எனத் தெரிவித்தார்.

ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்ச் சந்திப்பு

மேலும் அரசு முறை பயணமாகதான் அமெரிக்கா சென்றேன் என்றும், அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பேசியுள்ளேன் எனவும் கூறினார்.

இதையும் படிங்க...பெண்ணை தரக்குறைவாக பேசியதால் பேருந்து சிறைபிடிப்பு!

Intro:58 கால்வாய் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் ஒரு தவறான அரசாணை பிறப்பித்துள்ளனர் அதனுடைய உயரம் 57 அடி இருந்த பொழுதுதான் தண்ணீர் எடுக்க வேண்டும் என்பது இருந்ததுBody:தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்திசெய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது

அதிமுகவைப் பொறுத்தவரையில் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் கட்சிகள் உதயம் ஆகலாம் ஆனால் யார் கட்சி தொடங்கினாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது

அமெரிக்கா சென்றது அரசு முறை பயணமாக தான் இருந்தது தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அமெரிக்க வாழ் தமிழர்களோடு கலந்து பேசி முதலீட்டாளர்களை சந்தித்து பேசி அவர்களும் இங்கே வருவதாக மிகவும் ஆர்வமாக உள்ளனர் உலக வங்கியிடம் சென்று பேசியுள்ளோம் அவர்களும் ஒப்புதல் தந்துள்ளனர் அமெரிக்கா பயணம் முழு வெற்றி பெறவே உள்ளது

58 கால்வாய் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் ஒரு தவறான அரசாணை பிறப்பித்துள்ளனர் அதனுடைய உயரம் 57 அடி இருந்த பொழுதுதான் தண்ணீர் எடுக்க வேண்டும் என்பது இருந்தது

இப்போது நிலைமைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம் இருக்கின்ற தண்ணீரை எவ்வாறு சமாளிக்கலாம் என்ற ஆய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது

மேலவளவு குற்றவாளிகளை விடுவிக்க விஷயத்திற்கு நீதிமன்றம் தங்களுடைய கருத்துகளைத் சொல்லியுள்ளது அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்

நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த ஏற்படுத்தப்பட்ட கூட்டணி தொடரும் புதிய கட்சிகளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் வாய்ப்பு உண்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பாமக கூட்டணி மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பதிலளித்தார்

அதிமுகவைப் பொறுத்தவரையில் விருப்பமான பட்டியல் வாங்கும்போது எந்தப் பொருளாக இருந்தாலும் சரி உள்ளாட்சித்தேர்தல் ஆக இருந்தாலும் சரி ஆர்வத்துடன் விருப்ப மனு கொடுத்துள்ளனர் இதன் மூலமே தெரிகிறது அதிமுக ஒரு வலுவான இயக்கம் என்பது கலந்து பேசி தகுதியுள்ளவர்களுக்கு சீட்டு தரப்படும்

அமெரிக்கா நான் சென்று இங்கே வருகை தந்திருந்த பொழுது உலக வங்கியிடம் பேசியிருக்கிறோம் குடிநீர் வாழ்வாதாரத்தை எந்த அளவுக்கு கையாண்டு விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்களைப் பேசி உள்ளோம் உலக வங்கியும் இந்திய வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்கள் வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக வீடு இல்லாத ஏழைகளுக்கு முதற்கட்டமாக 5000 ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் உள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.