ETV Bharat / state

மதுரையில் 80 வயதில் விவாகரத்து பெற்ற தம்பதியினர்! - Madurai Mahila Court

மதுரை : 80 வயது தம்பதியினர் விவகாரத்து கோரிய வழக்கில் மகிளா நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

80 age_Couple_Divorce
80 age_Couple_Divorce
author img

By

Published : Nov 29, 2019, 8:13 AM IST

மதுரை திருநகரைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கும், மனைவி கஸ்தூரி என்பவருக்கும் கடந்த 1962ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 25 ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், விவாகரத்து கோரி மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

மதுரை நீதிமன்றம்

இந்த வழக்கு விசாரணையின்போது மனைவி கஸ்தூரி கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்த நிலையில், கணவன் வேலுச்சாமி அதனை மறுத்துள்ளார். இந்நிலையில் குடும்ப நல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

இதையும் படிங்க:

பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் மதுரை முளைப்பாரி மண்டபம்!

Intro:*மதுரையில் 80வயது தம்பதியினர் விவகாரத்து - மகிளா நீதிமன்றம் உத்தரவுBody:*மதுரையில் 80வயது தம்பதியினர் விவகாரத்து - மகிளா நீதிமன்றம் உத்தரவு*

மதுரை திருநகரில் சேர்ந்தவர் வேலுச்சாமி என்பவருக்கும் மனைவி கஸ்தூரி என்பவருக்கும் கடந்த 1962-ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 25 ஆண்டுகளாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்,

இந்நிலையில் விவாகரத்து கோரி மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது வழக்கு விசாரணையின்போது மனைவி கஸ்தூரி கணவனுடன் சேர்ந்துவாழ வருவதாக கூறிய நிலையில் கணவன் வேலுச்சாமி அதனை மறுத்த நிலையில் குடும்பநல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.