ETV Bharat / state

அடுத்தடுத்த மூன்று வீடுகளில் நகை, பணம் கொள்ளை - thiefs robbery continously 3 house at hosur

கிருஷ்ணகிரி: ஓசூரில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

robbery
robbery
author img

By

Published : Jan 18, 2020, 9:15 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் இங்கு வேலைசெய்து வருபவர்கள் 6 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து வந்தவர்களாக உள்ளனர். இவர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளதால் ஒசூரில் வழக்கத்தை விட கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில், ஓசூர் கேசிசி நகரில் வீடுகள் காலியாக இருப்பதை அறிந்த கொள்ளையர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்த மூன்று வீடுகளில் கைவரிசைக் காட்டியுள்ளனர். மூன்று வீட்டிலிருந்து சுமார் 20 சவரன் தங்க நகையும் ஒன்றரை கிலோ வெள்ளியும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மூன்று வீடுகளில் நகை, பணம் திருட்டு

மேலும், 2 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓசூர் ஹட்கோ காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் வீட்டில் 24 சவரன் நகை திருட்டு

Intro:ஓசூரில் யாருமில்லாத அடுத்தடுத்த மூன்று வீடுகளில் நகை,பணம் கொள்ளை, போலிசார் விசாரணைBody:ஓசூரில் யாருமில்லாத அடுத்தடுத்த மூன்று வீடுகளில் நகை,பணம் கொள்ளை, போலிசார் விசாரணை.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் இங்கு வேலைசெய்து வருபவர்கள் 60% சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்தவர்களாக உள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாட ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால், ஒசூர் வழக்கத்தை விட கூட்டம் குறைந்து கலையிழந்து காணப்பட்டு வரும் நிலையில்,

ஒசூர் கேசிசி நகரில் வீட்டில் யாருமில்லாததை நோட்டமிட்டு அடுத்தடுத்த மூன்று வீடுகளில் கொள்ளை போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது

சற்குணம்,சதீஷ்,வினோத் ஆகிய மூன்று வீட்டாரும் பொங்கலுக்கு ஊருக்கு சென்றுள்ள நிலையில் வீட்டில் இருந்ந 20 சவரண் தங்கம், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 241000 ரூபாய் ரொக்க பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளிலிருந்த டேப் மொபைல், மடிக்கணினி உள்ளிட்டவைகளும் திருடப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் சம்பவ இடத்தில் ஒசூர் ஹட்கோ போலிசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.