ETV Bharat / state

விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு - உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி: விதை விற்பனை நிலையங்களில், விதை ஆய்வு துணை இயக்குனர் மற்றும் வேளாண் அலுவலர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

agri seeds
author img

By

Published : Nov 14, 2019, 7:26 AM IST

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 18 வட்டாரங்களில் சுமார் 4 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி போன்ற வேளாண் பயிர்களும், பீன்ஸ், காளிபிளவர், நூல்கோல், முட்டை கோஸ், தக்காளி, வெண்டை, கத்தரி, கொத்தமல்லி, புதினா போன்ற தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. மண்வளம், தட்ப வெப்பநிலை சாதகமாக உள்ள இம்மாவட்டங்களில் இந்த பயிர்கள் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்பொழுது போதுமான அளவுக்கு மழைப்பொழிவு உள்ளதால் கார்த்திகைப் பட்டம் உழவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி விவசாயிகளுக்கு விதைகள், நாற்றுகள் முறையாக தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் விதை விற்பனை நிலையங்கள் செயல்படும் பொருட்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த விதை ஆய்வு துணை இயக்குனர் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது விதை விற்பனை செய்யும் பொழுது அரசு விதிமுறைப்படி விதை, ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், விற்பனை விலை ஆகிய விவரங்களை குறிப்பிட்டு விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நர்சரிகள் ரசீதுகள் வழங்க வேண்டும்.

விதை விற்பனை நிலையங்களி தீடிர் ஆய்வு

விற்பனை நிலையம் மற்றும் நர்சரிகளின் முகப்பில் விற்பனை பலகையில் விதை, ரகம், நிலை, இருப்பு அளவு, விற்பனை விலை ஆகிய விவரங்களை தெளிவாக விவசாயிகளின் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் விதை விற்பனை கடை உரிமையாளர்கள் அனைவரும் அரசு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவ்வாறு விதிகளுக்கு மாறாக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது

இதையும் படிங்க: ஐஐடி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்!

Intro:கிருஷ்ணகிரியில் உள்ள விதை விற்பனைக் கடைகளில், விதை ஆய்வு துணை இயக்குனர் மற்றும் வேளாண் அலுவலர்கள் இன்று திடீர் ஆய்வு Body:கிருஷ்ணகிரியில் உள்ள விதை விற்பனைக் கடைகளில், விதை ஆய்வு துணை இயக்குனர் மற்றும் வேளாண் அலுவலர்கள் இன்று திடீர் ஆய்வு.
இதில் கடை உரிமையாளர்கள் அரசு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 18 வட்டாரங்களில் சுமார் 4 லட்சம் எக்டர் நிலப்பரப்பில் நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், பருத்தி போன்ற வேளாண் பயிர்களும், பீன்ஸ், காளிபிளவர், நூல்கோல், முட்டை கோஸ், தக்காளி, வெண்டை, கத்தரி, கொத்தமல்லி, புதினா போன்ற தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. மண்வளம், தட்ப வெப்பநிலை சாதகமாக உள்ள இம்மாவட்டங்களில் அதிக அளவு பயிர் செய்யப்படுகிறது. 

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்பொழுது போதுமான அளவுக்கு மழைப்பொழிவு உள்ளதால் கார்த்திகைப் பட்டம் உழவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர் இதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் பொழுது அரசு விதிமுறைப்படி விதை, ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், விற்பனை விலை ஆகிய விவரங்களை குறிப்பிட்டு விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நர்சரிகள் ரசீதுகள் வழங்க வேண்டும்., இதேபோல் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நர்சரிகள் விதை வாங்கும் நிறுவனத்தின் ரொக்க ரசீது உடன் ரகத்தின் எண்ரோல்மெண்ட் எண் சான்று பெற்று இருப்புப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

மேலும், விற்பனை நிலையம் மற்றும் நர்சரிகளின் முகப்பில் விற்பனை பலகையில் விதை, ரகம், நிலை, இருப்பு அளவு, விற்பனை விலை ஆகிய விவரங்களை தெளிவாக விவசாயிகளின் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும். 

மேற்கண்ட விதைகளை இங்குள்ள தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்று உற்பத்தியாளர்கள் பின்பற்றுகிறார்களா என்று கண்காணிக்கும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இந்த ஆய்வில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் விதை ஆய்வு துணை இயக்குனர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர், இந்த ஆய்வில் விதை விற்பனை கடை உரிமையாளர்கள் அனைவரும் அரசு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவ்வாறு விதிகளுக்கு மாறாக செயல்படும் அல்லது விற்பனை ஈடுபடும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.