ETV Bharat / state

தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் - Kannada organization protest at Hosur

கிருஷ்ணகிரி : கர்நாடகாவில் மராட்டிய மக்களுக்காக மேம்பாட்டு வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Dec 5, 2020, 4:23 PM IST

மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தமிழ்நாடு-கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எடியூரப்பா தலைமையிலான கர்நாடக மாநில அரசு அம்மாநிலத்தில் வாழும் மராட்டிய மக்களுக்கான மேம்பாட்டு வாரியத்தை அமைத்துள்ளது. இந்நிலையில், இதனை எதிர்த்து இன்று கடைபிடிக்கப்படும் மாநிலம் தழுவிய முழு அடைப்பின் ஒரு பகுதியாக. அம்மாநிலத்தில் பிறமாநில நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோரை கர்நாடக மாநிலக் காவல் துறையினர் கைது செய்தனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.