தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 27, 30 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
அதன்படி, உள்ளாட்சிப் பதவிகளுக்கு பேட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் உதவி அலுவலரிடம் தங்களது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தனர். காவேரிப்பட்டினம், தளி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சூளகிரி ஊராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதையும் படிங்க: நீலகிரியில் அமமுக சார்பாக 30க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல்!