கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஓசூர் சட்டப்பேரவை தொகுதி ஆகிய இரண்டிற்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தற்போது வரையில் 20.54 சதவீதமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஆங்காங்கே அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஆர்வத்துடன் பொது மக்கள் வாக்களித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் டாக்டர் பிரபாகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பயணிபலி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினார்.
கிருஷ்ணகிரியில் வாக்குப்பதிவு தீவிரம் - கிருஷ்ணகிரி தொகுதி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து செல்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஓசூர் சட்டப்பேரவை தொகுதி ஆகிய இரண்டிற்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தற்போது வரையில் 20.54 சதவீதமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஆங்காங்கே அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஆர்வத்துடன் பொது மக்கள் வாக்களித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் டாக்டர் பிரபாகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பயணிபலி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினார்.
Body:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற தொகுதி மற்றும் ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய இரண்டிற்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது காலை 7 மணி முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
காலை 11 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரம் 8 சதவீதமாக இருந்தது தற்போது 11 மணி அளவில் 20.5 4 சதவீதமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்கு பதிவாகி உள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆங்காங்கே ஆர்வத்துடன் பொது மக்கள் வாக்களித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பயணி பலி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினார்.
Conclusion: