ETV Bharat / state

ஐயப்ப பக்தர்களுக்கு உணவளித்த இஸ்லாமிய சகோதரர்கள்! - இஸ்லாமிய சகோதரர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு உணவளித்த நெகிழ்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய சகோதரர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு உணவளித்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஐயப்ப பக்தர்களுக்கு உணவளித்த இஸ்லாமிய சகோதரர்கள்!
ஐயப்ப பக்தர்களுக்கு உணவளித்த இஸ்லாமிய சகோதரர்கள்!
author img

By

Published : Dec 16, 2019, 11:14 PM IST

கிருஷ்ணகிரி நகர் சேலம் நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்ப சாமி திருக்கோவிலில் 32 ஆம் ஆண்டு மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் சன்னதி சென்று வருகின்றனர்.

இந்நிலையில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையிலும், அதனை வலியுறுத்தும் வகையிலும் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மிலாது நபி விழா குழு சார்பில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அஸ்லாம் தலைமையில் இஸ்லாமிய சகோதரர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி விரதமிருந்து ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அன்னதானம் வழங்கினர்.

ஐயப்ப பக்தர்களுக்கு உணவளித்த இஸ்லாமிய சகோதரர்கள்!

இதையும் படிங்க...குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு - சென்னை ஐஐடியில் பேரணி, போராட்டம்

Intro:கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய சகோதரர்கள் ஐயப்ப பக்தர்களுக்கும் அவர் தன் குடும்பங்களுக்கும் அன்னதானம் வழங்கிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது Body:கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய சகோதரர்கள் ஐயப்ப பக்தர்களுக்கும் அவர் தன் குடும்பங்களுக்கும் அன்னதானம் வழங்கிய நிகழ்வு அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி நகர் சேலம் நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்ப சாமி திருக்கோவிலில் 32 ஆம் ஆண்டு மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது இந்த கோவில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அனைந்து விரதமிருந்து இருமுடி கட்டி ஐயப்பன் சன்னதி சென்று வருகின்றனர்.

இந்நிலையில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையிலும் அதனை வலியுறுத்தும் வகையிலும் கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மிலாது நபி விழா குழு சார்பில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அஸ்லாம் தலைமையில் இஸ்லாமிய சகோதரர்களே ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி விரதமிருந்து ஐயப்பன் கோயில் செல்ல இருக்கும் பக்தர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் அன்னதானம் வழங்கினார்.

இதில் ஜாதி மதம் இனம் பேதமின்றி ஐயப்பன் கோவில் சன்னதியில் ஒன்று சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் அவர்கள் கையாலேயே பக்தர்களுக்கு உணவு பரிமாறி தோழமை பாராட்டினார், அதில் பக்தர்களும் அவர்தான் குடும்பங்களும்  எவ்வித தயக்கமும் இன்றி மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுக்கொண்டு உணவருந்திச் சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.