ETV Bharat / state

ராணுவ வீரரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மலர் வளையம் வைத்து மரியாதை

அருணாச்சல பிரதேச எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

இராணுவ வீரரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இராணுவ வீரரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
author img

By

Published : Dec 12, 2019, 10:31 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூர் பகுதியைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரா் N. சந்தோஷ். இவர் அருணாச்சலப் பிரதேச எல்லையில் கடந்த 8ஆம் தேதி ராணுவ ரோந்து வாகனத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது பனிச் சரிவு ஏற்பட்டு, வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

அப்போது, வாகனத்தில் இருந்த மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராணுவ வீரரும் அடக்கம். நேற்று நள்ளிரவு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரபாகர், உள்ளிட்ட அலுவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனை அடுத்து சுற்றி உள்ள கிராம பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பெங்களூருவில் இருந்துவந்த 14 ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்திய பின்னர், அவரது உடல் எரியூட்டப் பட்டது.

இதையும் படிக்க: வெலிங்டன் ராணுவ முகாமில் 502 வீரர்கள் சத்தியப் பிரமாணம்..!

Intro:அருணாச்சல பிரதேச எல்லையில் உயிரிழந்த இராணுவ வீரரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.Body:அருணாச்சல பிரதேச எல்லையில் உயிரிழந்த இராணுவ வீரரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூர் பகுதியை சேர்ந்த இந்திய இராணுவத்தின் 8 வது படைப் பிரிவின் பொறியாளராக N. சந்தோஷ், அருணாச்சல பிரதேச எல்லையில் கடந்த 8 ம் தேதி இராணுவ ரோந்து வாகனத்தில், பணியில் ஈடுபட்டிருந்த போது பனிச் சரிவு ஏற்பட்டு, வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தில் இருந்த மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக கூறப் படுகிறது. இதில் கிருஷ்ணகிரி இராணுவ வீரர் உயிரிழந்த நிலையில், நேற்று நள்ளிரவு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரபாகர், உள்ளிட்ட அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனை அடுத்து சுற்றி உள்ள கிராம பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பெங்களுருவில் இருந்து வந்த 14 இராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் 42 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதை செலுத்திய பின்னர், இராணுவ வீரரின் உடல் எரியூட்டப் பட்டது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.