ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

author img

By

Published : Feb 4, 2020, 10:46 AM IST

கிருஷ்ணகிரி: ஊராட்சி மன்றத் தலைவர், செயலாளர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ஊராட்சி மன்றத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர், செயலாளர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். உதவி திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஷ்வரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு நிதி மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் தனிநபர் சொத்து உருவாக்குதல் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவருக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

இதையும் படிங்க: வேலையில்லாத் திண்டாட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது - இளைஞர் பெருமன்றத்தினர் குற்றச்சாட்டு

Intro:கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனபள்ளியில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் செயலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
Body:கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனபள்ளியில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் செயலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 10 - ஊராட்சி ஒன்றியங்களில். ஒருங்கினைப்பு குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம்
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணைத்தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு நிதிமேலாண்மை திட்டம் செயல்படுத்துவது பயிற்ச்சி அளிக்கப்பட்டது.பழுதுபட்ட தொகுப்பு வீடுகள் விவரம் வழங்குதல்,பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவது,ஊராட்சிகளில் சுகாதாரப்பணிகளை மேற்கொள்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் தனிநபர் சொத்து உருவாக்குதல். உரியமுன்மொழிவுகள் வழங்க தெரிவிக்கப்பட்டது.

ஊராச்சிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தல். தடைசெய்தல். அபராத தொகை விதிப்பது குறித்தும் வரிவசுல் செய்து குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

வேப்பனப்பள்ளியில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் தலைமை வகித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.