ETV Bharat / state

'முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கே தத்தெடுக்கும் குழந்தைக்கான உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரம்' - மாவட்ட நீதிபதி!

author img

By

Published : Jan 23, 2020, 8:21 PM IST

கிருஷ்ணகிரி: முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கே தத்தெடுக்கும் குழந்தைக்கான உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரம் உள்ளது என்று மாவட்ட நீதிபதி குழந்தை தத்தெடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாமில் கூறியுள்ளார்.

baby-adoption-awareness-training-camp-held-in-krishnagiri
குழந்தை தத்தெடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாமில் மாவட்ட நீதிபதி அறிவொளி ஐயோ பேச்சு

கிருஷ்ணகிரியில் சமூக பாதுகாப்புத் துறை மற்றும் அனந்த ஆசிரமம் குழந்தை தத்து மையம் சார்பில் குழந்தை தத்தெடுப்பு விதிமுறை குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மக்கள் நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி அறிவொளி ஐயோ தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட நீதிபதி, பழங்காலத்தில் குழந்தைகளை தவிட்டுக்கு தத்து பெற்றனர் பின்னர் விதிமுறை உருவாக்கப்பட்டு அக்னிசாட்சியாக பெற்றோர்கள் முன்னிலையில் குழந்தைகள் தத்து பெறப்பட்டனர்.

அதனை தொடர்ந்து அரசு மூலம் முறையாக விதிமுறைகள் வகுக்கப்பட்டது அதன்படி குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என்றால் முறைப்படி விண்ணப்பங்கள் வழங்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பெற்று குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்களின் குடும்பப் பின்னணி அவர்களுடைய வசதிகள், வேறு ஏதேனும் குழந்தைகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து இந்த விண்ணப்பம் ஏற்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தத்தெடுக்கும் குழந்தைகளிடம் அந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டது என்பதை தெரிவித்து வளர்க்க வேண்டும் அதற்கு காரணம் என்றாவது ஒருநாள் தான் தத்தெடுத்த குழந்தை என தெரியவரும் போது அந்த குழந்தைக்கு அது மன உளைச்சலை ஏற்படுத்தும் ஆகவே முன்கூட்டியே தெரிவித்து வளர்ப்பது நல்லது எனக் கூறினார்.

குழந்தை தத்தெடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாமில் மாவட்ட நீதிபதி அறிவொளி ஐயோ பேச்சு

மேலும், முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கே தத்தெடுக்கும் குழந்தைக்கான உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரம் உள்ளது மற்ற நீதிமன்றங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க: யானைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்! - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

Intro:கிருஷ்ணகிரியில் குழந்தை தத்தெடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாமில் தத்தெடுக்கப்பட்டு குழந்தைகளிடம் அவர்கள் தத்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை தெரிவித்து வளர்க்க வேண்டும் என மாவட்ட நீதிபதி திருமதி அறிவொளி பேச்சு.Body:கிருஷ்ணகிரியில் குழந்தை தத்தெடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாமில் தத்தெடுக்கப்பட்டு குழந்தைகளிடம் அவர்கள் தத்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை தெரிவித்து வளர்க்க வேண்டும் என மாவட்ட நீதிபதி திருமதி அறிவொளி பேச்சு.

கிருஷ்ணகிரியில் சமூக பாதுகாப்புத் துறை மற்றும் அனந்த ஆசிரமம் குழந்தை தத்து மையம் சார்பில் குழந்தை தத்தெடுப்பு விதிமுறை குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது இந்த பயிற்சி முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் மற்றும் மக்கள் நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி அறிவொளி ஐயோ தூங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட நீதிபதி அவர்கள் பழங்காலத்தில் குழந்தைகளை தவிட்டுக்கு வாங்கினார்கள் பின்னர் விதிமுறை உருவாக்கப்பட்டு அக்னிசாட்சியாக இரு பெற்றோர்கள் முன்னிலையில் குழந்தை வாங்கி கொள்ளப்பட்டது அதனை தொடர்ந்து அரசு மூலம் முறையாக விதிமுறைகள் வகுக்கப்பட்டது அதன்படி குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என்றால் முறைப்படி விண்ணப்பங்கள் வழங்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பெற்று குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்களின் குடும்பப் பின்னணி அவர்களுடைய வசதிகள் மற்றும் வேறு ஏதேனும் குழந்தைகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து இந்த விண்ணப்பம் ஏற்கப்படும் என்றார் தொடர்ந்து பேசிய அவர் தத்தெடுக்கும் குழந்தைகளிடம் அந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை தெரிவித்து வளர்க்கவேண்டும் அதற்கு காரணம் என்றாவது ஒரு நாள் தான் தத்தெடுத்த குழந்தை என தெரியவரும் போது இந்த குழந்தைக்கு இது மன உலாச்சாலை ஏற்படுத்தும் ஆகவே முன்கூட்டியே தத்தெடுத்த குழந்தை தான் என தெரிவித்து வளர்ப்பது நல்லது என பேசினார் மேலும் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தான் தத்தெடுக்கும் குழந்தைக்கான உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரம் உள்ளது மற்ற நீதிமன்றங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.