ETV Bharat / state

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 AM - இந்றைய முக்கிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 28, 2021, 7:04 AM IST

1. பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு: 3ஆவது முறையாக ஸ்டாலின் அரசு உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறை சென்று தற்போது பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு, மூன்றாவது முறையாக 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

2. அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் - பாதிரியார் பொன்னையா

சிறை மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டாம் எனவும் வெளியே அழைத்துச் செல்லும்படி காவலர்களிடம் பாதிரியார் பொன்னையா வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

3. ஐஜி உள்பட 12 காவல் உயரலுவலர்கள் பணியிடமாற்றம்!

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டு ஐஜிக்கள் உள்பட 12 காவல் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

4. தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக்குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியன் நியமனம்!

தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக்குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

5. காற்றில் பறந்த பெண்ணின் சான்றிதழ்: கல்லூரி வாசலில் தர்ணா!

மதுரவாயலில் கல்வி சான்றிதழ் வழங்கக்கோரி தனியார் கல்லூரி வாசலின் முன் அமர்ந்து பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

6. கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு

கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

7. கர்நாடக முதலமைச்சராக பதவியேற்கும் பசவராஜ் பொம்மை - யார் இவர்?

கர்நாடக முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அம்மாநில உள் துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8. டோக்கியோ ஒலிம்பிக்: தொடர்கிறது பதக்க தாகம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறுவாரா சிந்து!

ஒலிம்பிக் தொடரின் ஆறாவது நாளான நாளை (ஜூலை 28) இந்தியா சார்பில் பங்கேற்கும் முக்கிய வீரர்கள் குறித்த தொகுப்பு.

9. தனுஷின் காமன் டிபியை வெளியிட்ட செல்வா

இந்த காமன் டிபியில் தனுஷ் பெற்ற விருதுகளின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தனுஷ் கிரேக்கர்கள் போல் உடை அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

10. கொரோனா குமார் ஆகிறாரா சிம்பு?

கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.