தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று (டிசம்பர்.6) விடுமுறை அறிவித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : கடும் பனிமூட்டம்: மலைப்பாதையில் சாலையோரம் இறங்கிய லாரி