ETV Bharat / state

ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த வேண்டும்: ஜோதிமணி எம்.பி.! - MP Jothimani

கரூர்: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேவிடம் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

MP Jyoti Mani urges Karur Collector!
MP Jyoti Mani urges Karur Collector!
author img

By

Published : May 6, 2021, 11:35 AM IST

Updated : May 6, 2021, 12:54 PM IST

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் இருப்பை அதிகரிப்பது குறித்து கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சமூக பங்களிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கரூர் ஆட்சியரிடம் வலியுறுத்திய ஜோதிமணி எம்.பி

தொற்று தீவிரமடையத் தொடங்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே உயிரிழப்புகளைத் தடுக்க உதவும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதால், மக்கள் கவலைப்பட வேண்டாம், ஆனால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Last Updated : May 6, 2021, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.