ETV Bharat / state

'துரோகத்தை பற்றி பேச ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு அருகதை இல்லை..!' - செந்தில்பாலாஜி சாடல் - bielection

கரூர்: "துரோகத்தைப் பற்றி பேச பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவர்களுடன் இருக்கும் அமைச்சர்களுக்கு அருகதையே இல்லை" என்று அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி காட்டமாக தெரிவித்துள்ளார்.

செந்தில்பாலாஜி
author img

By

Published : May 6, 2019, 6:22 AM IST

அரவக்குறிச்சி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பரப்புரை மேற்கொள்வது ஒட்டி திமுகவினர் பரப்புரைக்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் அனுமதி மறுத்தது.

இது குறித்து செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்ய வரும் நாளில் எந்த கட்சியினரும் பரப்புரை செய்யக் கூடாது என தேர்தல் ஆணையமும் போலீசாரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அராஜகப்போக்கை மேற்கொண்டு வருகின்றன. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரும்போது சோப்பு நுரை வருகிறது என்று பேசியவர் அமைச்சர் கருப்பண்ணன். அந்த அளவிற்கு அவர் ஒரு பெரிய விஞ்ஞானி. அவர் தொகுதியில் பரப்புரைக்காக அதிமுகவினர் சென்றபோது மக்கள் யாரும் வரவேற்கவில்லை.

இந்தத் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்து விடும் என்பதை தெரிந்துகொண்டு விரக்தியில் பேசுகிறார்கள். மோடியின் அடிமை அரசாக அதிமுக செயல்பட்டு வருகிறது. பதவி பணத்தை காப்பாற்றிக் கொள்ள வாரணாசி சென்று மோடிக்கு சல்யூட் அடிப்பார்கள். இவர்களைப்போல அடிமையான ஆட்டு மந்தைகளாக நான் இருக்க வேண்டுமென எனக்கு அவசியமில்லை. துரோகத்தைப் பற்றி பேச பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவர்களுடன் இருக்கும் அமைச்சர்களுக்கு அருகதையே இல்லை", என்றார்.

Intro:துரோகத்தைப் பற்றி பேச முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்களுடன் இருக்கும் யாவருக்கும் அருகதையே இல்லை தேர்தல் பரப்புரையில் - செந்தில்பாலாஜி பரபரப்பு பேட்டி

Body:அரவக்குறிச்சி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொள்வது யொட்டி திமுகவினர் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையமும் போலீசாரும் அனுமதி மறுத்துள்ளது.

அராஜகத்தின் உச்சகட்டத்தில் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் ஆணையமும் போலீசாரும் செயல்பட்டு வருவதாக திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார்.

அரவக்குறிச்சி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் இதனால் திமுகவிற்கு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி மறுத்துள்ள தேர்தல் ஆணையம் இதனை அடுத்து செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

தென்னிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொள்ளும் செயல்வீரர் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது அதேபோல பரமத்தி ஒன்றிய பகுதியில் நான் மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் நிகழ்ச்சி இருக்கிறது அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்கு வருகிறார் என்ற காரணத்தைக் காட்டி அனுமதி மறுத்துள்ளனர் இதன் காரணமாக அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டும் அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய வரும் நாளில் எந்த கட்சியினரும் பிரச்சாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையமும் போலீசாரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அராஜகப் போக்கை மேற்கொண்டு வருகின்றன.

நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரும்போது சோப்பு நுரை வருகிறது என பேசியவர் அமைச்சர் கருப்பண்ணன் அந்த அளவிற்கு அவர் விஞ்ஞானி அவர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அதிமுகவினர் சென்றபோது மக்கள் யாரும் வரவேற்கவில்லை இதனால் அதிமுக தோல்வி அடைந்து விடும் என்பதை தெரிந்துகொண்டு விருத்தியில் பேசுகிறார்கள் என்றார்.

மோடியின் அடிமை அரசாக அதிமுக செயல்பட்டு வருகிறது பதவி பணத்தை காப்பாற்றிக்கொள்ள வாரணாசி சென்று மோடிக்கு சல்யூட் அடிப்பார்கள் இவர்களைப்போல அடிமையான ஆட்டு மந்தைகளாக நான் இருக்க வேண்டுமென எனக்கு அவசியமில்லை.

துரோகத்தைப் பற்றி பேச பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவர்களுடன் இருக்கும் அமைச்சர்களுக்கு அருகதையே இல்லை என்றார்.

வீடியோ ftp மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

file name:-

TN_KRR_01_05_SENTHILBALAJI_BYTE_VIS_7205677

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.