ETV Bharat / state

காவல் துறையினரின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய கரூர் எஸ்பி!

கரூர்: காவல் துறையில் பணிபுரிந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கல்வி உதவித்தொகை வழங்கினார்.

Karur SP provided scholarships to the heirs of the Police Department

author img

By

Published : Jul 28, 2020, 7:13 AM IST

கரூரில் பணியாற்றும் காவல் துறையினரின் வாரிசுதாரர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் அலுவலகக் கூட்டரங்கில் கல்வி உதவித்தொகை வழங்கினார். இதில் 14 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். அனைவரையும் பாராட்டி தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

பட்டப்படிப்பு, பட்ட மேல்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு சார்பில் இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 10,000 ரூபாயும், மேல்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 12,000 ரூபாயும் வழங்கப்படும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.