ETV Bharat / state

பேவர் பிளாக் செங்கல் தயாரிக்க ஆலோசனைக் கூட்டம்

கரூர்: மக்காத குப்பையை பிரித்து பேவர் பிளாக் எனப்படும் செங்கல் தயாரிக்க நகராட்சியின் புதிய திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

karur municipality beaver black brick
Beaver Black Brick
author img

By

Published : Jan 23, 2020, 11:37 PM IST

கரூர் நகராட்சி பகுதியில் நாள்தோறும் வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து 70 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் குப்பை 50 டன் அளவிற்கு நகராட்சியால் ஏழு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையம் மூலம் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அளிக்க ஆலை அமைக்க கரூர் நகராட்சி திட்டமிடப்பட்டு நகரின் தினசரி உருவாகும் மக்காத கழிவுகள் அனைத்தும் தினசரி அளிக்கும் வகையில் புதிய திட்டம் பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் கரூர் நகராட்சி குப்பையில்லா நகரமாக உருவாகும், மேலும் எரியூட்டு ஆலை அமைக்க நகராட்சி சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த எரியூட்டு ஆலை தமிழ்நாட்டில் ஈரோட்டில் அமைக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது, மேலும் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒரு டன் குப்பையில் காற்று மாசுபாடின்றி எரித்து பேவர் பிளாக் எனப்படும் செங்கல் தயாரிக்கக்கூடிய சாம்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதைபோல் சென்னையில் உள்ள மணலி பகுதியில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கரூர் நகராட்சியில் பயன்படுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், நகராட்சி ஆணையர் சுதா, கரூர் மாவட்ட திட்ட அலுவலர் கவிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பேவர் பிளாக் செங்கல் தயாரிக்க ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம் இறுதியில் இத்திட்டம் தமிழ்நாடு அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டு வருங்காலத்தில் கரூரில் உருவாக்கப்படும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நன்னிலத்தில் மாற்றுப்பாலம் வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை.

Intro:மக்காத குப்பையை பிரித்து பேவர் பிளாக் எனப்படும் செங்கல் தயாரிக்க நகராட்சியின் புதிய திட்டம்

Body:கரூர் நகராட்சி பகுதியில் நாள்தோறும் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து 70 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது இதில் மக்கும் குப்பை 50 டன் அளவிற்கு நகராட்சியால் 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் மூலம் உருவாக்கப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அளிக்க ஆலை அமைக்க கரூர் நகராட்சி திட்டமிடப்பட்டு நகரின் தினசரி உருவாகும் மக்காத எரியக் கூடிய கழிவுகள் அனைத்தும் தினசரி அளிக்கும் வகையில் புதிய திட்டம் பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது இந்த திட்டத்தின் மூலம் கரூர் நகரில் குப்பையில்லா நகரமாக உருவாகும் மேலும் எரியூட்டு ஆலை அமைக்க நகராட்சி சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த எரியூட்டு ஆலை தமிழகத்தில் ஈரோட்டில் அமைக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது மேலும் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒரு டன் குப்பையில் காற்று மாசுபாடு இன்றி எரித்து 18 பேவர் பிளாக் எனப்படும் செங்கல் தயாரிக்க கூடிய சாம்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பெண்களின் சிமெண்ட் ஜல்லி மற்றும் இந்த சாம்பல் 60% மூலம் தயாரிக்கப்படுகிறது மேலும் இத்திட்டம் சென்னையில் உள்ள மணலில் பகுதியில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது இதனை தொடர்ந்து கரூர் நகராட்சியில் பயன்படுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் நகராட்சி ஆணையர் சுதா கரூர் மாவட்ட திட்ட அலுவலர் கவிதா மற்றும் திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன் ஆகியோர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு இது தொடர்பான இத்திட்டம் நடைமுறைப் படுத்த ஆலோசனை கூட்டம் நடந்தது இறுதியில் இத்திட்டம் தமிழக அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டு வருங்காலத்தில் கரூரில் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.