ETV Bharat / state

சமூக ஆர்வலர்கள் மீது நிதி நிறுவன உரிமையாளர்கள் புகார்

கரூர்: பணம் கேட்டு மிரட்டும் சமூக ஆர்வலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நிதி நிறுவன உரிமையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் மனு அளித்தனர்.

author img

By

Published : Oct 22, 2019, 5:22 AM IST

கரூர் நிதி நிறுவன உரிமையாளர் பேட்டி

கரூரில் உள்ள தனியார் நிதி நிறுவன உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் மனு அளித்தனர்.

கரூர் நிதி நிறுவன உரிமையாளர் பேட்டி

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள், கரூரில் நிதி நிறுவனங்களை நடத்தி வரும் தாங்கள் பெரும்பாலான குடும்பங்களுக்கு கடன் கொடுத்துள்ளதாகவும், தங்கள் மீது கந்து வட்டி புகார் கொடுக்குமாறு சமூக ஆர்வலர்களான தனபால், தென்னரசு, ரகுமான், சண்முகம் ஆகியோர் பொதுமக்களை வலியுறுத்துவாதகவும் தெரிவித்தனர்.

மேலும், கொடுத்த புகார்களை வாபஸ் பெற வேண்டுமென்றால், தாங்கள் மூன்று லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை சமூக ஆர்வலர்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர்கள் மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க:

’அம்முக்குட்டி’யை முகாமில் சேர்ப்பது குறித்து வனத் துறை பதிலளிக்க உத்தரவு!

Intro:நிதிநிறுவன அதிபர்களை மிரட்டும் சமூக ஆர்வலர்கள் - நிதி நிறுவன உரிமையாளர்கள் பேட்டி.

Body:கரூரில் உள்ள தனியார் நிதி நிறுவன உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மனு அளித்தனர்.

மனு அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்

கரூரில் நிதி நிறுவனங்களை நடத்தி வருகின்றோம் குறிப்பாக ஸ்பார்க் பெரியசாமி கணேசமூர்த்தி சாரதி பைனான்ஸ் போன்ற நிறுவனங்களின் பணம் வாங்கி கட்டத் தவறிய நபர்களை குறிவைத்து சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் (தனபால் , தென்னரசு ,ரகுமான் சண்முகம்) கட்ட தவறியதால் நேரில் அழைத்து எங்கள்மீது நிறுவனங்கள் மீதும் கந்துவட்டி புகார் கொடுக்குமாறு ஏற்பாடு செய்து பின்னர் எங்களை தொடர்பு கொண்டு எங்களிடம் இதுபோன்ற கந்துவட்டி புகார் உள்ளது . எங்களுக்கு நீங்கள் சுமார் மூன்று இலட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை தொகைகள் எங்களிடம் கொடுத்தால் மேற்படி நபரை நாங்கள் அழைத்துப் பேசி புகாரை வாபஸ் வாங்க சொல்கிறோம் என்றால் நீங்கள் கந்துவட்டி வழக்கில் சிறைக்கு செல்ல நேரிடும் என்று மிரட்டியதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.