ETV Bharat / state

நகராட்சிக்குச் சொந்தமான இடத்திலிருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம் - கரூரில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்திலிருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

கரூர்: நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட கடைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது.

Disposal of Occupancy Shops in the karur Municipal Area
Disposal of Occupancy Shops in the karur Municipal Area
author img

By

Published : Jan 7, 2020, 11:06 PM IST

கரூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ள சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் நகராட்சிப் பெட்டிகள் அல்லது ஓலைகள் அமைத்து கடைகள் கட்டிக்கொள்ள நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், அனுமதியை தவறான முறையில் பயன்படுத்தி சுற்றுச்சுவர் அமைத்து கடைகளைக் கட்டி வியாபாரம் செய்துவந்ததாகத் தெரிகிறது.

ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் ஜேசிபி வாகனம்

ஆக்கிரமிப்பு குறித்து நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரித்தும், ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் கடைகளை அகற்றாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தின் நகர அமைப்பு அலுவலர் அன்பு தலைமையில், ஜேசிபி வாகனங்களைக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டது. அப்போது அக்கடையின் வியாபாரி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பாமக வேட்பாளர் ஏமாற்றி வெற்றிபெற்றதாகக் கூறி 5 பேர் மனு

Intro:நகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தினை அகற்றியது நகராட்சி நிர்வாகம்

Body:கரூரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு புகார் எழுந்து வந்த நிலையில் கரூர் நகராட்சி நிர்வாகம் செய்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியது.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சார் பதிவாளர் சாலையில் அமைந்து இருக்கக்கூடிய நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் நகராட்சி பெட்டிகள் அல்லது ஓலைகள் அமைத்து கடைகள் கட்டிக்கொள்ள நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது அதுவும் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அதனை தவறான முறையில் பயன்படுத்தி சுற்றுச்சுவர் அமைத்து அதில் கடைகளைக் கட்டி வியாபாரம் செய்து வந்ததாக தெரிகிறது.

ஆக்கிரமிப்பு குறித்து நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரித்துள்ளது இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டதாக கூறப்பட்ட இடத்தினை நகராட்சி நிர்வாகத்தின் நகர அமைப்பு அலுவலர் அன்பு தலைமையில் ஜேசிபி மற்றும் வாகனங்களுடன் வந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடத்தை இடித்து மேலும் இதனை எடுக்காமல் தடுக்க கடையின் வியாபாரி ஜேசிபி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பாதிக்கப்பட்டதோடு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.