மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டுவருகிறது.
அதன் ஒருபகுதியாக கரூர் மாவட்ட திமுக கழகப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் திமுக சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.
மேலும் அதனைத் தொடர்ந்து ஆயிரம் நபர்களுக்கு அசைவ பிரியாணி விருந்தையும் செந்தில் பாலாஜி வழங்கினார்.
இதையும் படிங்க: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் - திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை