ETV Bharat / state

ராஜீவ் காந்தி நினைவு ஜோதி பயணம்...! - ராஜீவ் காந்தி நினைவு ஜோதி பயணம்

நாகர்கோவில்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலான ராஜீவ் காந்தி நினைவு ஜோதி பயணம் தொடங்கியது.

RAJIV GANDHI memo Jothi jouney kicks starts in kanyakumari
author img

By

Published : May 19, 2019, 11:34 AM IST

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ஜோதி பயணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி நினைவு ஜோதி பயணம் கன்னியாகுமரியிலிருந்து இன்று தொடங்கியது.

ஜோதிப் பயணம்:

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் பிரகாசம் தலைமையில் புதுச்சேரி வழியாக கன்னியாகுமரிக்கு வந்து பின்பு கன்னியாகுமரியிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ஜோதி பயணம் நடைபெறுகிறது. இதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்வார்கள்.

நிகழ்வாண்டு பயணம்:

இந்த ஆண்டு கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் மலர் அஞ்சலி செலுத்திவிட்டு பின்பு காமராஜர் நினைவு மணி மண்டபத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு கன்னியாகுமரி ரவுண்டானாவில் அமைத்துள்ள ராஜீவ் காந்தியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து ஜோதி பயணமானது தொடங்கியது.

ராஜீவ் காந்தி நினைவு ஜோதி பயணம் துவக்கம்

பயணத்தின்போது பயங்கரவாதத்திற்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பயங்கரவாதிகள் ஒழிக்கப்படவேண்டியது என காங்கிரசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த ஜோதி பயணத்தை காங்கிரஸ் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். இந்தப் பயணமானது நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம், புதுச்சேரி, மகாபலிபுரம், சென்னை வழியாக வருகிற 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அடைகிறது.

Intro:முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ்காந்தி நினைவு ஜோதி பயணம் துவங்கியது கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் துவக்கி வைத்தார்.

Body:முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ்காந்தி நினைவு ஜோதி பயணம் துவங்கியது கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் துவக்கி வைத்தார்.

இந்தியாவின் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ஜோதி பயணம் நடப்பது வழக்கம் இந்த ஆண்டு ராஜீவ் காந்தி நினைவு ஜோதி பயணம் கன்னியாகுமரி லிருந்து இன்று துவங்கியது.
ஆண்டுதோறும் ஆண்டுதோறும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் பிரகாசம் தலைமையில் பாண்டிச்சேரி வழியாக கன்னியாகுமரிக்கு வந்து பின்பு கன்னியாகுமரியிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ஜோதி பயணம் நடைபெறுவது வழக்கம் இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்வார்கள் இந்த ஆண்டு கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் மலர் அஞ்சலி செலுத்திவிட்டு பின்பு காமராஜர் நினைவு மணி மண்டபத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு கன்னியாகுமரி ரவுண்டானாவில் அமைத்துள்ள ராஜீவ் காந்தியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து ஜோதி பயணமானது துவங்கியது பயணத்தின் போது தீவிரவாதத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன தீவிரவாதிகள் மற்றும் ஒழிக்கப்படவேண்டிய என காங்கிரசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இந்த ஜோதி பயணத்தை காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார் இந்த பயணமானது நெல்லை மதுரை திருச்சி விழுப்புரம் பாண்டிச்சேரி மகாபலிபுரம் சென்னை வழியாக வருகிற 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் அடைகிறது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.