ETV Bharat / state

ராகுல் குடும்பம் 'திருட்டுக் களவாணி' குடும்பம் - ஹெச். ராஜா தாக்கு

நாகர்கோவில்: ராகுலை திருடன் மகன் என பிரதமர் கூறியதில் இல்லை. அவரது குடும்பம் திருட்டுக் களவாணி குடும்பம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

எச் ராஜா
author img

By

Published : May 7, 2019, 8:17 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், தென்கரை பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழ்நாட்டு மாணவர்கள் பறிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது தொடர்பாக ஸ்டாலின் ஏன் வாய் திறக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.

அதிமுக, பாஜக குறித்து குறைகூறும் ஸ்டாலின் இரண்டரை ஆண்டுகளாக மன நோயால் பாதிக்கப்பட்டவர் போல் உளறுவதாக ஹெச்.ராஜா விமர்சனம் செய்தார். தேசிய அளவில் மன நோயாளி போல உளறும் ராகுலை, பிரதமர் மோடி ஒரே ஒரு முறை திருடன் மகன் என்று கூறியதில் தவறில்லை எனக் கூறினார்.

ஹெச். ராஜா பேட்டி

அத்வானி இன்றும் பாஜகவின் தந்தை எனவும், மன நோயால் பிதற்றிவரும் ராகுலின் குடும்பம்தான் திருட்டுக் களவாணி குடும்பம் எனவும் பரபரப்புக் குற்றச்சாட்டை ஹெச். ராஜா வைத்துள்ளார்.

TN_KNK_02_06_H RAJA_BYTE_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி "ராகுல் குறித்து பிரதமர் கூறியது தவறில்லை" ராகுல் குறித்து பிரதமர் கூறியது தவறில்லை என்று பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம், தென்கரை பகுதி முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்ற பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்களை பா.ஜ., அ.தி.மு.க., கட்சிகள வஞ்சித்ததாக கூறும், ஸ்டாலின் தில்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழக மாணவர்கள் பறிப்பதாக, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது தொடர்பாக ஏன் வாய் திறக்கவில்லை. ஸ்டாலின் இரண்டரை ஆண்டுகளாக மன நோயால் பாதிக்கப்பட்டு, உளறி கொண்டிருக்கிறார். கடந்த 10 மாதங்களாக, ராகுலும், ஸ்டாலினும் மனநோயாளிகள் போல் பேசிக் கொண்டிருப்பதால், பிரதமர் மோடி ராகுலை ஒரே ஒரு முறை திருடன் மகன் என்று கூறுவதில் தவறில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர் போன்றோர் பா.ஜ.,வில் இணைந்துள்ள நிலையில், ஒரு முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட தி.மு.க.,வில் சேரவில்லை. ஆளுமை திறனற்ற நபர், ஸ்டாலின் என்பதை அனைவரும் புரிந்துள்ளனர். ராகுல் குடும்பமே ஊழல் குடும்பம். அவர் மனநோயால் பிதற்றுகிறார். அத்வானி, பா.ஜ., குடும்பத்தின் தந்தையாக தற்போதும் திகழ்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.