ETV Bharat / state

கன்னியாகுமரியில் சுழற்சங்கம் சார்பில் மருத்துவ முகாம் - 150 குழந்தைகளில் 24 பேர்களுக்கு இருதய நோய் - இருதய நோய் குழந்தைகள்

கன்னியகுமாரி: சுழற்சங்கம் சார்பில் நடைபெற்ற, குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டறியும் முகாமில் 150 குழந்தைகளில் 24 குழந்தைகளுக்கு இருதய நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

free-medical-camp
author img

By

Published : Sep 16, 2019, 1:52 PM IST

கன்னியாகுமரி, புனித அந்தோணியார் மேல் நிலைப்பள்ளியில், இன்று சுழற்சங்கம் சார்பில் குழந்தைகளுக்கான இலவச இருதயநோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் பிறந்த குழந்தை முதல் 16வயதுக்குட்பட்ட 150 குழந்தைகள் கலந்துகொண்டனர். இவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். இதுபற்றி மருத்துவர்கள் கூறுகையில், இந்த முகாமில் பங்கேற்ற 150 குழந்தைகளில் 24 குழந்தைகளுக்கு இருதய நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சுழற்சங்கம் சார்பில் நடைபெற்ற, குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டறியும் முகாம்

இவை எளிதில் சரி செய்யக்கூடியவை என்றாலும் முன்கூட்டியே இதை அறிவது அவசியம். மேலும், பாதிக்கப்பட்ட 24 குழந்தைகளுக்கும் வரும் 18ஆம் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் இலவசமாக இருதய சிகிக்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மருத்துவர்கள் கூறினார்கள்.

Intro:கன்னியாகுமரியில் மாவட்டத்தில் அரசு தரப்பில் முன்வராத நிலையில் சுழற்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் இருதய நோயால் குழந்தைகள் அதிகம் பாதிக்கபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. Body:tn_knk_01_medical_camp_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரியில் மாவட்டத்தில் அரசு தரப்பில் முன்வராத நிலையில் சுழற்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் இருதய நோயால் குழந்தைகள் அதிகம் பாதிக்கபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சுழற்சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இருதய நோய் கண்டறிதல் இலவச முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வருகை தந்ததில் 150 குழந்தைகளில் 24 பேர்களுக்கு நோய் கண்டறிய பட்டு வரும் 18 ஆம் அவர்களுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் இலவச அறுவை சிகிற்சைகாக அழைத்து செல்ல முடிவு செய்யபட்டு உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
கடந்த மருத்துவ முகாம்கள் மூலம் குமரி மாவட்டத்தில் 1300 குழந்தைகளுக்கு இருதய நோய் கண்டிறிய பட்டு 950 குழந்தைகளுக்கு அறுவை சிகிற்சை முடிந்து குழந்தைகள் நலமாக இருப்பதாகவும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்மைகாலமாக புற்று நோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருதய நோயால் பாதிக்கபட்டவர்கள் பற்றிய அரசு தரப்பில் இது குறித்து எந்த ஆய்வுகளும் செய்யாத நிலையில் சுழற்சங்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் நடத்தபட்ட ஆய்வுகளில் இருதய நோயால் குழந்தைகள் அதிகம் பாதிக்கபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து இது தொடர்பான இலவச மருத்துவ முகாம்கள் நடத்தபட்டத்தில் இதுவரை 1300 குழந்தைகளுக்கு இருதய நோய் கண்டிறிய பட்டு 950 குழந்தைகளுக்கு அறுவை சிகிற்சை முடிந்து குழந்தைகள் நலமாக இருப்பதாகவும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற இருதய நோய் கண்டறிதல் மருத்துவ முகாமிற்கு வருகை தந்ததில் 150 குழந்தைகளில் 24 பேர்களுக்கு நோய் கண்டறிய பட்டு வரும் 18 ஆம் தேதி அவர்களுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் இலவச அறுவை சிகிற்சைகாக அழைத்து செல்ல முடிவு செய்யபட்டு உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.