ETV Bharat / state

அரசு அலுவலர்கள் மீது புகார் அளித்து சிபிஎம்! - சாலை

கன்னியாகுமரி: பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக சாலையில் தோண்டப்பட்ட குழிகளை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சீர் செய்யாததால் அரசு அலுவலர்கள் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

CPM petition
author img

By

Published : Jun 9, 2019, 7:51 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடைப் பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ள இந்தச் சாலைகளில் பள்ளி மாணவ-மாணவியர், பொதுமக்கள் என ஏராளமானோர் நாள்தோறும் பயணித்துவருகின்றனர். சீர் செய்யாத இந்தச் சாலையால் சில நாட்களுக்கு முன்பு வடசேரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சாலைகளில் ஏற்படும் புழுதி காரணமாக மக்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாகவும் கூறப்படுகிறது.

சாலையை சீர் செய்ய வேண்டும்: அலுவலர்கள் மீது புகார்

இந்நிலையில், சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்காத நாகர்கோவில் மாநாகராட்சி ஆணையர், பொறியாளர், சுகாதார அலுவலர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக சென்று வடசேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுகாக சாலைகளில் தோண்டபட்ட குண்டும் குழிகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும்  சீரமைக்காததால் மாநாகராட்சி ஆணையாளர் , பொறியாளர் மற்றும் சுகாதார அலுவலர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி கொலை குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக வந்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுகாக சாலைகளில் தோண்ட பட்ட  குண்டும் குழிகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலைகளை சீரமைக்காமல் நாகர்கோவில் மாநாகராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது.
 இதனால் குண்டும் குழியுமான சாலைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் சென்று வருகின்றனர். வடசேரியில் இதனால் ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவர் ஒருவர் அண்மையில் உயிரிழந்தார். இதனை போன்று பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுகிறது.
  இதனால் பல தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.  சாலைகளில் ஏற்பட்டு வரும் புழுதி காரணமாக  மக்களுக்கு ஆஸ்த்மா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாக கூறபடுகிறது. சாலைகளை சீரமைக்க கூறி பலமுறை மாவட்ட நிர்வாகத்தில் கோரிக்கை மனு  அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
எனவே  நாகர்கோவில் மாநாகராட்சி ஆணையாளர் , பொறியாளர் மற்றும் சுகாதார அலுவலர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி கொலை குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக வந்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். 

-----

இந்த செய்திக்கான வீடியோ ftpயில் உள்ளது.
TN_KNK_01_08_CPM_PETITION_BYTE_7203868
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.