ETV Bharat / state

பயிற்சி இல்லாத மருத்துவர் பார்த்த பிரசவம் - உயிரிழந்த குழந்தையை கழிவறையில் வீசிய கொடூரம் - child dumped in dustbin

கன்னியாகுமரியில் பயிற்சி இல்லாத மருத்துவர் பிரசவம் பார்த்ததாகவும், இதனையடுத்து உயிரிழந்த குழந்தையை கழிவறையில் வீசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பயிற்சி இல்லாத மருத்துவர் பார்த்த பிரசவம் - உயிரிழந்த குழந்தை குப்பைத்தொட்டியில் வீச்சு

author img

By

Published : Oct 7, 2022, 12:17 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்தவர்கள் பீர் முகம்மது (24) - ஷிஃபானா(22) தம்பதி. இந்த நிலையில் ஷிஃபானாவுக்கு ஏற்பட்ட பிரசவ வலி காரணமாக நெய்யூர் சி.எஸ்.ஐ மருத்துவமனையில் இரவு நேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது பிரசவ மருத்துவர் இல்லாமல் பயிற்சி இல்லாத மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்துள்ளது.

உயிரிழந்த குழந்தை குப்பைத்தொட்டியில் வீச்சு

அதனை மறைப்பதற்காக குழந்தையை கழிப்பறையில் வீசிச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேநேரம் சம்பந்தப்பட்ட மருத்துவர் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: வீடியோ கால் மூலம் பிரசவம் - மரணமடைந்த சிசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.