ETV Bharat / state

பரிவேட்டையை முன்னிட்டு குமரியில் படகுகள் நிறுத்தம்! - Poompuhar Shipping Corporation

கன்னியாகுமரி: பகவதி அம்மன் கோயிலில் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நவராத்திரி விழாவின் நிறைவு நிகழ்ச்சியான பரிவேட்டைத் திருவிழாவினை முன்னிட்டு நாளை முழுவதும் சுற்றுலாப் படகுகளின் இயக்கம் ரத்து செய்யப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Kanniyakumari
author img

By

Published : Oct 8, 2019, 8:37 AM IST

குமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இங்குள்ள கொலு மண்டபத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி ஒன்பது நாட்களாகப் பக்தர்களுக்குக் காட்சியளித்துவருகிறார்.

நாள்தோறும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் குமரிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் பகவதி அம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், நவராத்திரி விழாவின் பத்தாவது நாளான நாளை பகவதி அம்மன் கொலு மண்டபத்திலிருந்து எழுந்தருளி வரலாற்றுச் சிறப்புவாய்ந்த பரிவேட்டைத் திருவிழா நடைபெறும்.

படகுகளின் இயக்கம் நிறுத்தம்

இந்த விழாவினை முன்னிட்டு எட்டாம் தேதியான நாளை நண்பகல் 12 மணி முதல் அந்த நாள் முழுவதும் சுற்றுலாப் படகுகளின் இயக்கம் ரத்து செய்யப்படுவதாகப் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:பகவதி அம்மன் கோயில் நவராத்திரி விழா - ஒரு டன் பூக்கள் தூவி இலங்கை பக்தர்கள் வழிபாடு !

Intro:பகவதி அம்மன் கோவிலில் வரலாற்று சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாவின் நிறைவு நிகழ்சியான பரிவேட்டை திருவிழாவினை முன்னிட்டு நாளை (08.10.19) நண்பகல் 12 மணி முதல் அன்று முழுவதும் கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்கம் ரத்து செய்யபட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம் அறிவித்து உள்ளது.Body:tn_knk_02_boating_canceled_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

பகவதி அம்மன் கோவிலில் வரலாற்று சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாவின் நிறைவு நிகழ்சியான பரிவேட்டை திருவிழாவினை முன்னிட்டு நாளை (08.10.19) நண்பகல் 12 மணி முதல் அன்று முழுவதும் கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்கம் ரத்து செய்யபட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம் அறிவித்து உள்ளது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள கொலு மண்டபத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி நாளையோடு ஒன்பது நாட்களாக பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். தினசரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கோவிலில் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். நவராத்திரி விழாவின் பத்தாவது நாளான நாளை பகவதி அம்மன் கொலு மண்டபத்தில் இருந்து எழுந்தருளி வரலாற்று சிறப்பு வாய்ந்த பரிவேட்டை திருவிழா நடைபெறும். இந்த விழாவினை முன்னிட்டு 8ம் தேதியான நாளை நண்பகல் 12 மணி முதல் அன்று முழுவதும் கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்கம் ரத்து செய்யபட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம் அறிவித்து உள்ளது.

விஷ்வல்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சுற்றுலா படகுகள் இயக்கம். - பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.