ETV Bharat / state

அரிய வகை உயிரினங்கள் அருங்காட்சியகம் திறப்பு!

கன்னியாகுமரி: கடற்கரை சாலையில் பயோ வாட்ச் நிறுவனம் சார்பில் பதப்படுத்தப்பட்ட அரிய வகை உயிரினங்கள் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.

கண்காட்சியகம்
author img

By

Published : May 25, 2019, 11:13 PM IST

Updated : May 25, 2019, 11:49 PM IST

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் பயோ வாட்ச் நிறுவனம் சார்பில் பாதுகாக்கப்பட்ட அரியவகை உயிரினங்கள் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இதில், கடல் பஞ்சு, கடல் அனிமோன், நாடாப்புழு, உருண்டைப்புழு, ஓரள், ஆக்டோபஸ், நட்சத்திர மீன், இலைப்பூச்சி, நாய்மீன், குழித்தவளை, மரத்தவளை, அரணை யூக்கா உள்ளிட்ட வகைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள், எலும்புக் கூடுகள் மற்றும் அரியவகை பறவைகளின் முட்டைகள் இடம் பெற்றன.

கன்னியாகுமரி உயிரினங்கள் கண்காட்சியகம்

திறப்பு விழாவிற்கு பயோ வாட்ச் நிர்வாக இயக்குநர் நாராயணன் நம்பூதி பாடு தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் கண்காட்சியகத்தை திறந்து வைத்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாநில அதிமுக இலக்கிய அணி இணைச் செயலர் கவிஞர் டி.சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

TN_KNK_01_25_BIOMUSIM_OPENING_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கன்னியாகுமரியில் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் கண்காட்சியகம் திறப்பு. ஏராளமானோர் பங்கேற்பு. கன்னியாகுமரி கடற்கரை சாலையில் பே வாட்ச் நிறுவனம் சார்பில் பாதுகாக்கப்பட்ட அரியவகை உயிரினங்கள் கண்காட்சியகம் திறக்கப்பட்டது. இந்த கண்காட்சியகத்தில் கடல் பஞ்சு, கடல் அனிமோன், நாடாப்புழு, உருண்டைப்புழு, ஓரள், ஆக்டோபஸ், நட்சத்திர மீன், இலைப்பூச்சி, நாய்மீன், குழித்தவளை, மரத்தவளை, அரணை யூக்கா, சிலந்தி நண்டு, பறக்கும் மீன், பறக்கும் ஓணான், மூன்று கால் கோழி உள்ளிட்டவகைகளின் பாதுகாக்கப்பட்ட உடல்கள், எலும்புக் கூடுகள் மற்றும் அரியவகை பறவைகளின் முட்டைகள் இடம் பெற்றுள்ளன. இதற்கான திறப்பு விழாவுக்கு பேவாட்ச் நிர்வாக இயக்குநர் நாராயணன் நம்பூதிபாடு தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் கண்காட்சியகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநில அதிமுக இலக்கிய அணி இணைச் செயலர் கவிஞர் டி.சதாசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விஷுவல்:திறப்புவிழா மற்றும் கண்காட்சி காட்சிகள்
Last Updated : May 25, 2019, 11:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.