ETV Bharat / state

மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில்: கேரள பெண்கள் உள்பட 14 பேர் கைது - கன்னியாகுமரி மாவட்டச் செய்திகள்

கன்னியாகுமரி: தங்கும் விடுதிகள், மசாஜ் சென்டர்கள் உள்ளிட்ட இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த கேரள பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

kanniyakumari
kanniyakumari
author img

By

Published : Feb 4, 2020, 9:52 PM IST

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், லாட்ஜுகள் செயல்பட்டு வருகின்றன. அதில் சில தங்கும் விடுதிகள், மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடத்திவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிகள், மசாஜ் சென்டர்களில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், கேரளப் பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போன்கள், சொகுசு கார்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கேரள பெண்கள் உள்பட 14 பேர் கைது

இதையும் படிங்க: கொடைக்கானலில் பாலியல் தொழில்: 6 இளம்பெண்கள் மீட்பு

Intro:கன்னியாகுமரி லாட்ஜ்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் விபசாரத்தில் ஈடுபட்ட கேரள அழகிகள் உள்ளிட்ட 14 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் சொகுசு கார்கள் பறிமுதல்.Body:tn_knk_02_prostitution_arrested_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி லாட்ஜ்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் விபசாரத்தில் ஈடுபட்ட கேரள அழகிகள் உள்ளிட்ட 14 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் சொகுசு கார்கள் பறிமுதல்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நூற்றுக்கு மேற்பட்ட தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள் உள்ளது. இங்குள்ள குறிப்பிட்ட சில லாட்ஜ்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதாக பொதுமக்கள் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத்-க்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து லாட்ஜுகள் மற்றும் மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனடிப்படையில் தனிப்படை எஸ்ஜ சாம்சன் ஜெபதாஸ் தலைமையில் ஏராளமான போலீசார் ஒரே நேரத்தில் லாட்ஜ்களிலும் மசாஜ் சென்டர்களிலும் ரைடு நடத்தினர். இதில் கேரள பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து விபச்சாரத்திற் பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் சொகுசு கார்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரியில் திடீரென போலீஸ் அதிரடி சோதனையால்14 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.