ETV Bharat / state

தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மன்! - காஞ்சி காமட்சியம்மன் கோயில் திருவிழா

காஞ்சிபுரம்: மாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று (பிப்.19) காலையில் தங்க சிம்ம வாகனத்தில் காமாட்சியம்மன் திருவீதி உலா வந்தது.

சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன்

author img

By

Published : Feb 19, 2021, 5:01 PM IST

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், ஸ்ரீசார்வரி வருஷத்திய மாசி மாதம் பிரம்மோற்சவம் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று (பிப்.19) காலை மஞ்சள் பட்டு உடுத்தி மல்லிகைப் பூ, மனோரஞ்சித பூ, மற்றும் உலர்திராட்சை மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளியது.

சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன்

பின்னர், தங்க சிம்ம வாகனத்தில் ராஜ வீதிகளில் திருவீதி உலா வந்த காமாட்சியம்மனை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வழிபட்டனர்.

இதையும் படிங்க: திருப்பதி ஏழுமலையான் கோயில் ரத சப்தமி விழா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.