ETV Bharat / state

அப்பளம்போல் நொறுங்கிய கார் - மாணவர்கள் படுகாயம்

காஞ்சிபுரம்: கூவத்தூர் அருகே ஆட்டோவும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பள்ளி மாணவர்கள் 15 பேர் காயமடைந்தனர்.

accident
author img

By

Published : Jul 25, 2019, 8:25 PM IST

Updated : Jul 25, 2019, 8:45 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் இருந்து வயலூருக்கு பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த மாணவ, மாணவிகளை அருகில் இருந்தவர்கள் மீட்டு கல்பாக்கம் அணுமின் நிலைய மருத்துவமனையில் சேர்த்தனர்

விபத்தில் நொருங்கிய கார்

ஆட்டோவில் மாணவர்கள், ஓட்டுனர் உட்பட 16 பேர் இருந்ததாகவும், காரில் 2 ஆண் 2 பெண் ஒரு குழந்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர், கார் ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

Intro:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அருகே வயலூர் கிராமத்தில் கடற்கரை சாலையில் கார் மற்றும் ஆட்டோநேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளாகி 10 பேருக்கு மேற்பட்ட மாணவி மாணவர்களுக்கு பலத்த காயம் அடைந்து உள்ளது அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Body:கல்பாக்கம் அருகே உள்ள வயலூர் கிராமத்தில் ECR என்னும் கடற்கரை சாலை கூவத்தூரிலி ருந்து பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி வந்த மூன்று சக்கர ஆட்டோ ஒன்று சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் நான்கு சக்கர கார் மீது மோதியதால் விபத்துக்குள்ளாகியது இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பொதுமக்கள் ஆட்டோவில் உள்ள பலத்த காயமடைந்த மாணவ மாணவிகளை கல்பாக்கம் அணுமின் நிலைய மருத்துவமனையில் இருசக்கர வாகனம் மூலம் விரைந்து சென்று அனுமதிக்கப்பட்டனர் ஆட்டோவில் மொத்தம் 15 மாணவர்கள் ஓட்டுனர் உட்பட இருந்ததாகவும் காரில் 2 ஆண் 2 பெண் ஒரு குழந்தை இருந்ததாகவும் காரில் இருந்தவர்கள் இறந்தவர்களுக்கு சிறிதளவு காயமும் ஆட்டோவில் உள்ள மாணவ மாணவிகள் டிரைவர் உட்பட பலத்த காயம் அடைந்ததால் அவர்களை தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.

Conclusion: சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து கார் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் முதற்கட்ட விசாரணையாக விபத்துக்கு உரிய காரணம் கார் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக தெரிவிக்கிறார் சதுரங்கப்பட்டினம் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு அவர்கள்.
Last Updated : Jul 25, 2019, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.