ETV Bharat / state

கூடுவாஞ்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - Protest against Citizenship Amendment Act at Guduvancheri

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி முஸ்லிம்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாஹல்லா ஜமாத் முஸ்லிம்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jan 25, 2020, 8:47 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் அருகே கூடுவாஞ்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாஹல்லா ஜமாத் முஸ்லிம்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

மாஹல்லா ஜமாத் முஸ்லிம்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷாஜஹான், "இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருப்பதை கெடுப்பதற்காகவே மத்திய அரசு சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் மக்களிடையே ஒற்றுமையை உடைத்து விரோதத்தை வளர்க்கும். எனவே இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற்று இந்திய மக்களை ஒற்றுமையாக வாழ விடுங்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

சிஏஏ-ஐ பாடத்திட்டத்தில் இணைப்பதா? மாயாவதி காட்டம்

Intro:கூடுவாஞ்சேரியில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி முஸ்லிம்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Body:செங்கல்பட்டு மாவட்டம் அருகே கூடுவாஞ்சேரியில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது .
இக்கூட்டத்தில் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு எதிராக உள்ள குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருப்பதை கெடுப்பதற்காகவே மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களான CAA , NRC, NPR, ஆகிய சட்டங்கள் மக்களிடையே ஒற்றுமையை உடைத்து விரோதத்தை வளர்ப்பதாக தெரிவித்தார்.
எனவே இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற்று இந்திய மக்களை ஒற்றுமையாக வாழ விடு.

Conclusion:இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஆனது மாஹல்லா ஜமாத் முஸ்லிம்கள் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்டது இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை உரை எழுப்பி கோஷமிட்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.